உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

66

"மலடிசிறு தாய்படைத்த மதிப்பரிய செல்வம்

191

மடமகளென் றெனக்களித்தாள். மயங்கியதின் மகிழ்ந்து தலைதடுமா றாச்சிறிய தமியளது நிலையும்

தலைவனெனுந் தன்மையையுந் தகைமையையு மறந்தேன். 34 குறிப்பாயுள் ளுணர்த்தியும்யான் கொள்ளாது விடுத்தேன். குறும்புமதி யாலெனது குடிமுழுதுங் கெடுத்தேன். வெறுப்பாக நினைந்தென்மேல் வேதனைப்பட் டவரும் வெறும்படிறென் உள்ளமென விட்டுவில கினரே.

பொருள்விரும்பிக் குலம்விரும்பிப் பொலம்விரும்பி வந்தோர் பொய்க்காதல் பேசினதோ புகலிலள வில்லை.

அருளரும்பி யெனைவிரும்பி ஆளுமென ததிபர்

35

அவரொழிய வேறிலையென் றறிந்துமயர்ந் திருந்தேன். 36

ஒருவாரம் ஒருமாதம் ஒருவருட காலம்

ஓயாமல் உன்னியழிந் தேன்உருவங் காணேன்.

திருவாருஞ் சேடியர்க்குச் செப்பஅவர் சேரும்

திசைதேயம் எவரறிந்து தெரிப்பரெனச் சிரித்தார்.

37

செ. 34. மடமகள்

இளம்பெண். தடுமாறா தடுமாறி. தகைமை

நல்ல குணங்கள்.

6

சொன்னால். அருள்

செ. 35. வேதனைப்பட்டு - வருத்தம் அடைந்து. படிறு - வஞ்சகம். செ. 36. பொலம் - அழகு, பொன். புகலில் அரும்பி - அன்பு முகிழ்த்து. அதிபர் - தலைவர். அயர்ந்திருந்தேன் - மறந்திருந்தேன்.

-

செ. 37. உன்னி - நினைத்து. திருவாரும் தோழிமார். தெரிப்பர் - சொல்லுவார்கள்.

அழகுள்ள. சேடியர்