உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

குடி:

ஜீவ:

குடி:

ஜீவ:

குடி:

ஜீவ:

குடி: 260

அதுவே கற்படை. அறிந்துளேன். பழுது செயத்தகு வினையல ஆதலில் திருவுளம் உணர்த்திலேன். முனிவர் ஓதிய திதுவே. 240 இவ்வரண் முற்றும் இயற்றிய நமக்குச் செவ்விதில் இதுவோ செய்தற் கரியது?

சுந்தரர் நமையெலாம் புந்தியற் றவரென நொந்துதாம் உழைத்ததை நோக்கிடின் நகைப்பே! நந்தொழில் பழித்தலே சிந்தையெப் பொழுதும்; 245 பண்டே கண்டுளோம். பாங்கோ அனுப்புதல்?

250

பழுதல; பாலுணும் குழவிகை யிருப்ப மல்லுயுத் தஞ்செய வல்லவர் யாரே?

அனையினை ஒருபாற் சேமமாய் அனுப்பிய பினையிலை கவலையும் பீதியும் பிறவும்.

உட்பகை வெளிப்பகை எப்பகை ஆயினென். கவலையொன் றிலதேல் எவருனை வெல்வர்? ஆதலால் முனிவர் ஓதிய படியே

அனுப்புதல் அவசியம் குணப்பிர தம்மே. ஆனால் அறியா அரசகன் னியர்கள்

255 தேனார் தெரியல் சூடுமுன் இரவில் தனிவழி யநியர்பால் தங்குதல்....? தவறே

முனிவரே ஆயினும், அநியரே. உலகம் பைத்தியம்; பழித்திடும்; சத்தியம் உணராது.

மெய்ம்மை. வதுவைமுன் விதியன் றனுப்புதல்.

அனுப்பினும் அதனால் ஆம்பயன் என்னே? மனத்துள கவலை மாறுமோ? கவலை

முன்னிலும் பன்னிரு பங்காய் முதிரும்.

291

பாங்கோ-தகுதியோ. குணப் பிரதம் - நன்மை தருவது தேனார் தெரியல் சூடுமுன் - வண்டுகள் மொய்க்கும் மாலையணிவதற்கு முன்பு; மணம் ஆவதற்குமுன்பு என்பது பொருள். அநியர் - அந்நியர். வதுவை முன் - திருமணத்துக்கு முன்பு.