உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

45

வாய்மையும் மாறா நேசமுந் தூய்மையுந் தங்கிய உன்னுளம் என்னுளந் தன்னுடன் எங்கும் கலந்த இயல்பா லன்றோ மறந்தே னுன்தாய் இறந்த பிரிவும்!

/ 83

50

உன்னை யன்றி யென்னுயிர்க் குலகில்,

எதுவோ வுறுதி யியம்பாய்?

மதிகுலம் விளங்க வருமனோன் மணியே!

3

எந்தையே! எனதன் பினுக்கோ ரிழுக்கு

மனோன்மணி: (கண்ணீர் துளும்பி)

55

ஜீவ:

60

வந்த தன்று; மேல் வருவது மிலை; இலை. உரைக்கற் பாற்றதொன் றில்லை.

உரைப்பதெப் படியான் உணரா தொழியிலே?

குழந்தாய்! என்குலக் கொழுந்தே! அழாய்நீ; அழுவையே லாற்றேன்; நீயழல் இதுவரைக் கண்டது மிலை; யான் கேட்டது மிலையே. பெண்களின் பேதைமை யென்னே! தங்களைப் பெற்றா ருற்றார் களுக்குந் தமக்கும்,

விழுமம் விளைத்துத் தாமே யழுவர்.

என்னே யவர்தம் ஏழைமை! மின்னேய்

(வாணியை நோக்கி)

மருங்குல் வாணீ! வாராய் இப்புறம்

அருங்கலை யாய்ந்தநின் தந்தைசொன் மதியும் 65 உன்புத் தியுமுகுத் துழல்வதென் வம்பில்? நலமே சிறந்த குலமே பிறந்த

70

பலதே வனாமொரு பாக்கிய சிலாக்கியன்

தன்னை நீ விடுத்துப் பின்னையோர் பித்தனை நச்சிய தென்னை? ச்சீ!

நகையே யாகும் நீசெயும் வகையே.

4

LO

5

உஞற்ற செய்வதற்கு. மதி குலம் சந்திரகுலம், பாண்டியர் சந்திரகுலத்தைச் சேர்ந்தவர். விழுமம் - துன்பம். உகுத்து - உதிர்த்து. வம்பில் - வீணில்.