பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு
59
மதுரைக்குப் போய் அங்கு வாணிகஞ் செய்து பெரும் பொருளைச் சேர்த்தான். பாண்டிய அரசன் அவனுக்கு எட்டிப்பட்டமும் எட்டிப் பூவும் அளித்துச் சிறப்புச் செய்தான் என்று மணிமேகலையே கூறுகிறது. தருமதத்தன் -
'வாணிக மரபின் வருபொருள் ஈட்டி நீள்நிதிச் செல்வனாய் நீணில வேந்தனில் எட்டிப் பூப் பெற்று இருமுப்பதிற் றியாண்டு ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினான்'
(மணி, 22:111-114)
1.
2.
3.
அடிக்குறிப்புகள்
No 80 p. 20 Notes on the Amaravati Stupa. by J. Bargess. (18/2 Archaeol- ogy Survey of South India.)
Tamil House - holders' Terrace Anuradhapura by S. Paranavatana. P.P. 13- 14, Annual Bibliography of India Archaeology. Vol. xiii. 1938. Journal of Ceylon branch of the Royal Asiatic Society Colomba Vol. XXXV 1942. P.P. 54-56. Inscriptions of Ceylon Vol. I (1970) P. 7. No. 94 (a)
P. 28. Nos (19) 357 (20) P. 37. No 430. Inscription of Ceylon Vol.| (1970) Edited s. Paranavalana.