உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

"பொறிவாயிலைந் தவித்தான் பொய்தீ ரொழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்.

என்னும் திருக்குறளின் சொற்றொடரும் கருத்தும் அமைந் திருப்பது காண்க.

II

"புற்றாடரவம் மரையார்த்துகந்தாய்

புனிதாபொரு வெள்விடையூர் தியினாய் எற்றேயொருகண் ணிலனின்னை யல்லா னெல்வாயிலரத் துறைநின்மலனே மற்றேலொருபற் றிலனெம்பெருமான்

வண்டார்குழலாண் மங்கைபங்கினனே

அற்றார்பிறவிக் கடனீந்தியேறி

99

யடியேனுய்யப்போ வதொர்சூழல்சொல்லே.

இத் தேவாரப் பதிகத்தில்,

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

அறிக.

இறைவ னடிசேரா தார்”

என்னும் திருக்குறளின் கருத்தும் சொற்றொடருங் காணப்படுதல்

III

"கோடுயர்கோங் கலர்வேங்கையலர்

மிகவுந்திவருந் நிவவின்கரைமேல்

நீடுயர்சோலை நெல்வாயிலரத்

துறைநின்மலனே! நினைவார்மனத்தாய்!

ஓடுபுனற்கரை யாமிளமை யுறங்

கிவிழித்தாலொக் குமிப்பிறவி

வாடியிருந்து வருந்தல்செய்யா

தடியேனுய்யப்போ வதொர்சூழல்சொல்லே"

என்னும் இத்தேவாரத் திருப்பதிகத்தில்,

“உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு