உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்ம்

கொம்புயர் வாமை நாகமெதிர் வந்த நந்தி குலவீர ராக மழியத் தம்பிய ரெண்ண மெல்லாம் பழுதாக வென்ற தலைமான வீரதுவசன் செம்பியர் தென்னர் சேர ரெதிர்வந்து

395

மாயச் செருவென்ற பாரி முடிமேல் வம்புயர் தொண்டை காணு மடமாதர்

தங்கை வளைகொண்ட தென்ன வலமே.

81

குறள்வெண் செந்துறை

வலம்வரு திகிரியு மிடம்வரு பணிலமு

மழைதவழ் கொடிபோலக்

குலமயில் பாவையு மெறிகடல் வடிவமு

மிவையிவை கொண்டாயே

82

கலி விருத்தம்

கொண்ட லுறும்பொழில் வண்டின மாமணி வண்ட லிடுங்கடன் மல்லைகா வலனே

பண்டை மராமர மெய்தபல் லவனே

தொண்டை யொற்றுவ ளிவடோள் வளையே

83

நேரிசை வெண்பா

தோளான் மெலியாமே யாழ்கடலாற் சோராமே வாளா பெறலாமே வாயற்றீர் - கேளாதார்

குஞ்சரங்கள் சாயக் குருக்கோட்டை யத்தனையும் அஞ்சரங்க ளார்த்தா னருள்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அருளான தெங்கையர்க்கே யன்னாயென்

றெருளாமே னல்கு நந்தி தெள்ளாற்றிற்

றியம்பிடுமெங் கன்னி செஞ்சொற்

84

பொருதபோர் தன்னிலந்நா