உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

66

"மகத்திற் புக்கதோர் சனியெனக் கானாய்

மைந்தனே மணியே மணவாளா

417

சூரியனை இராகு தொடர்ந்ததுபோல என்பது பொருள். சங்கிலியாரை விட்டுப் பிரிவதில்லை என்று சூளுரைத்துப் பின், அதனை மறந்து திருவாரூர் சென்றபோது, சுந்தரருக்குக் கண்பார்வை மறைந்தது. கண் பார்வையை மறைத்தபடியினாலே "மகத்திற் புக்கதோர் சனிஎனக் கானாய்” என்று உவமை கூறுகிறார்.

6