உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

'சுறவு, மசரி, கொளுவை, யுளுவை,

சூடை, திருக்கை, விரிசிறா,

சூரை, மயிலை, பயிரை, மணலி,

பாரை, மகரம், ழள்ளிறால்,

குறவை, ழறல்வெங்கணை, கருங்கணி, குறளி, செங்கணி, திமிங்கிலம், கோளை, சாளை, தேளி, ழளி,

குதிப்புத் திமிலை, பஞ்சிலை, பறவை, கெளிறு, மலங்கு, கலவாய், பருத்தகாரை, ஆரல் மீன்,

பன்றி, வாளை, யாற்றுவாளை, பரக்கும் ஐந்திணை நிரக்கவே

நறவு கமழும் குவளைக் குன்றுறை நாயகன் மயில் வேகம் போல் நடக்கும் அனும நன்னதிப்புனல் முழக்கம் பாரும் பள்ளீரே.'

பறாளை வினாயகர் பள்ளு என்னம் நூல், இலங்கைத் தீவில் உள்ள பேர்போன பெரிய ஆறாகிய மரவலிகங்கை ஆற்றின் சிறப்பைக் கூறும்போது கீழ்கண்ட மீன் வகை கூறுகின்றது.

66

குறவை, வாளை, யுளுவை, மயிந்தன்

குப்புளாவுடன், திருக்கை மீன்,

கொழுத்த மடவை, தொகுத்த கிளி, குமிளா, மாசினி, செங்கண்ணன்,

உறுகிழாத்தி,காலை, பாலை,

ஒங்கு திரளி, வச்சிரம்,.

ழடகத்துடன், சூடை, செப்பலி

உற்ற நெடுவால் உடகம்,

பறவை, யுறவி, குளக்கன், தோகை, பருந்து வாயன், மட்டிமீன்,

பாரக்கெண்டை, தடியன், சீலா, பாரக்கத்தலை, யாரல் மீன்,