உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

கறுவிக் கரையில் வாழைகள் ஒதுக்கிக்

கதித்துக் குதித்துப் பாயவே

கங்கையாறு பெருகிவார

காட்சி பாரும் பள்ளீரே.

தாவு கெளிறு, வாரால், ஆரல், தகுவெள் ளாரல், தும்பையன், சாலுமாம் பழக்கெளிறு, சின்னத் தாளங், கறுத்த கெளிற்று மீன்

வாவு கருங்கண் வாளை, பவள வாளை, ழக்கன் வாளை, கோ வஞ்சி, கடியன், பொதியன், கெளிறு, வவ்வால், வெள்ளை வவ்வால் மீன்,

ஓவினெடிய வாயன், மடவை,

66

66

யுரிய மணலைக், கூரலோ(டு)

ஓடும் பூனைக்கண் கெளிறு, வயலி னுதிக்குங் காணி யாளனும்

‘பூவின் றடத்தில் வயலில் பாயப்

புறத்துப் பாயப் பாயவே

பொருதுமா வலிகங்கை வார புதுமைபாரும் பள்ளீரே

'திருக்கை, புலியன் திருக்கை, யாரல் திருக்கை, கள்ளத் திருக்கை மீன், சிவந்த திருக்கை, சட்டித் தலையன், சீறுந் திருக்கை, வெட்டியான்,

தருக்குங் குறிஞ்சித் திருக்கை, கருமை தயங்கிறாலொடு, வெள்ளிறால்,

தண்டைச் சுறவு, மொய்ழறல் கிளை தக்கன் பாறைக், கல்லிறால்,

435