உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

8.

9.

10.

11.

12.

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 8

துணிபொன் றிலாத தேவர்

மணிதங்கு பாதம் மேவார்!

விண்ணவர் நாயகன் வேண்டக் கண்ணினி தளித்த காதற் புண்ணியன் இருந்த போதி நண்ணிட நோய்நலி யாவே!

மருள்அறுத்த பெரும்போதி மாதவரைக் கண்டிலனால்! - என்செய்கோ யான்! அருள்இருந்த திருமொழியால் அறவழக்கங் கேட்டிலனால்! என்செய்கோ யான்! பொருள்அறியும் அருந்தவத்துப் புரவலரைக் கண்டிலனால்! - என்செய்கோ யான்!

தோடார் இலங்கு மலர்கோதி வண்டு வரிபாட நீடு துணர்சேர்

வாடாத போதி நெறிநீழல் மேய வரதன் பயந்த அறநூல் கோடாத சீல விதமேவி வாய்மை

குணனாக நாளும் முயல்வார் வீடாத இன்ப நெறிசேர்வர்! துன்ப

வினைசேர்தல் நாளும் இலரே!

தொழும்அடியார் இதயமலர் ஒருபொழுதும் பிரிவரிய துணைவர் எனலாம்

எழும்இரவி கிரணநிகர் இலகுதுகில் புனைசெய்தருள் இறைவர் இடமாம்

குழுவுமறை யவருமுனி வரருமரி பிரமருர

கவனும் எவரும்

தொழுதகைய இமையவரும் அறம்மருவு

துதிசெய்தெழு துடித புரமே!

மணியிலகு செறிதளிரொ டலர் ஒளிய நிழல் அரசின் மருவி அறவோர் பிணிவிரவு துயரமொடு பிறவிகெட

உரை அருளும் பெரிய அருளோன்

துணியிலகு சுடருடைய அரசரொடு

பிரமர்தொழு தலைமை யவர்மா