பக்கம்:மருதாணி நகம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்கி வாழ்த்தினர் :

కాళ3:co~.

சோறுடைத்த சோழ வள நா ட் டி ன் மண்ணை வணங்கி நான் பேணுவைப்பற்றும் தருணங்களிலெல்லாம் பேராசிரியர் கல்கி அவர்கள், பேட்டியின்போது என்னிடம் தெரிவித்த கருத்துக்கள் தாம் என்னுடைய இலக்கிய மனத்தில் வளம்காட்டி, வல்லமை ஊட்டி, என்னுடைய வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் உயிராகவும் உயிர்ப்பாகவும் நிலவுவது வழக்கம். “வரலாறு சொல்வி வைத்திருக்கும் நிகழ்ச்சிகளை ைம ய மாக வைத்துக் கொண்டு கற்பனையை ஒட்டிச் சரித்திரக் கதைகள் பின்னு வது மிகவும் சிரம சாத்தியமான செயலேயாகும். அதற். காக, கி ரா மீ ய ச் சுற்றுச்சார்பைக் கொண்டு கதை எழுதுவது சுலபமான காரியம் என்று நான் ஒருபோதும் சொல்லமாட்டேன். சரி த் தி ர க் கதைகளை எழுதும் பொழுது, கதை நடக்கும் காலம், மொழிநிலை, சமயம், கதைக் கருவுக்குத் தொடர்புடைய வேந்தர்களின் சம காலத்திய அண்டை-அயல்நாட்டு மன்னர்கள், சமுதாய வாழ்வு போன்ற சகலவிதமான விவரங்களையும் நன்கு புரிந்து கொண்டுதான் கதைக்குப் பிள்ளையார்சுழி போட முடியும். அம்மாதிரியான கஷ்டங்கள், கிராமியக் கதை களைப் படைப்பதிலும் இல்லாமல் இல்லை!" என்று தோற்றுவாய் ஒன்றினை அமைத்துக் கொண்டு, தொடர லாளுர் :

'உங்களுக்குக் கிராமத்துக் கதைகள் எழுதுவதென் புது ரெம்பவும் கை வந்த விஷயம் என்பதை உங்கள் கதைகள் உணர்த்துகின்றன. இவ்வகையில் நீங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/5&oldid=611910" இலிருந்து மீள்விக்கப்பட்டது