பக்கம்:மருதாணி நகம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 மருதாணி நகம்

"சரி, அக்கா !”

'கோவிந்தம்மா, என்னலே அந்த மச்சானுக்கு அவப்பேர் உண்டாகியிருச்சு!”

螺《 şş * * * * * * * * * * * * * * *

"அந்த மச்சான் கண்ட கனவை அழிக்கத் தலை யெடுத்த மூதேவியின்னுதான் என்னைச் சபிச்சிருக்கும்

| 29

لقي أوكى

Jf. so * * * * * * * * * * * * : * ~ *

"இப்பிடி ஒரு நடப்பு அந்த மச்சானுக்குச் சம்பவிக்கு மின்னு தடயம் கிடைச்சிருந்தாக்கூட...”

"கிடைச்சிருந்தாக்கூட” என்று இடைமறித்துக் கேட்டாள், உற்றவள். சுண்டும் பொழுதுக்குச் சும்மா இருந்தவளா இவள் ?

" அந்த மனுசனை மன்னிச்சிருப்பேன்!" என்று முத்தாய்ப்பிட்டாள் பஞ்சவர்ணம்.

"நான் என்னமோன்னு." "அதைக் கண்ணுலம் கட்டிக்கிட்டிருப்பேன்னு ரோசிச்சியாக்கும்? ம்...கையிலே இருக்கிற இந்த மருதாணித் தழை ஒனக்கு எங் கதைகளை நினைப்பூட்டுது போலத் தோணுது குத்தமில்லே, தங்கச்சி, குத்தமில்ல்ை!" பஞ்சவர்ணம் இருந்தாற்போல விக்கி அழுதாள் : விம்மி வெடித்தாள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/86&oldid=611991" இலிருந்து மீள்விக்கப்பட்டது