பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


98

பொருள் கடினமாகிச் சுண்ணக மயமாகும் மாறுதல். இது எலும்பு களில் இயல்பாகவும். தமனிகளில் நோயியல் முறையிலும் உண்டாக லாம்.

calcitonin : sn dodu-Gu-rowflair : கேடயச் சுரப்பிகளில் உள்ள 'C' உயிரணுக்களில் சிரக்கும்

யக்குநீர் (ஹார்மோன்). இது

ரத்தத்திலுள்ள கால்சியம் அள வை முறைப்படுத்துவதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. calcium chloride : små Huth குளோரைடு : குருணை வடிவி லுள்ள கால்சியம் உப்புகளில் ஒன்று. நீரில் கரையக் கூடியது. க்ால்சியம் குறைபாட்டு நோய்க்கு உடலில் செலுத்தப்படுகிறது. calcium gluconate sm & Rub குளுக்கோனேட் பரவலாகப் பயன் ப்டுத்தப்படும் கால்சியம் உப்பு களில் ஒன்று கால்சியம குறை பாட்டு நோய்கள் அனைத்திலும், ஈயநச்சு நிலையிலும் இது பயன படுத்தப்படுகிறது. calcium lactate : s sisi suur (ārsò சியம்) லாக்டேட்.: கரையும் தன்மை யுள்ள காலசியம் உப்புகளில் ஒன்று, இது கால்சியம் குளோரை டை விட்க் குறைந்த எரிச்சலூட் டும் இயல்புடையது. கால்சியம் குறைபாட்டு நோய்கள் அனைத் திலும் கால்சியம் குளுக்கோனேட் ப்ோன்று வாய்வழியாகக் கொடுக் கப்படுகிறது.

calcium oxalate . 蠶 (கால சியம்) ஆக்சாலேட்: இது ஒருவகை உப்பு. இது சிறுநீரில் அதிகச் செறி வுடன் இருந்தால், சிறுநீர்க் கல் லடைப்பு உண்டாகும்.

calculus கல்லடைப்பு, உடல் கல்; காரை : உடலின் உள்ளுறுப்பு களில் உண்டாகும் கல் போறை தடிப்பு. இது முக்கியமாகத் தாதுப் பொருள்களினாலானது. இது

சுரப்புப் பாதைகளில் அல்லது உட் குழிவுகளில் ஏற்படுகிறது.

callosity : தோல் தடிப்பு (தோல் காய்ப்பு); காய்ப்பு : அழுத்தம் அல் லது உராய்வு காரணம்ாகத தோல் பரபரப்புடன் கடினமாகி விடுதல். இது பெரும்பாலும் பாதங்களிலும் உள்ளங்கைகளிலும் ஏற்படுகிறது.

callய8 : தோலின் மேல் தடிப்பு: தோல் காய்ப்பு: கல்முண்டு; இழை எலும்பு : எலும்பு முறிவு குண் மாகும்போது எலும்பு முனை களில் உண்டாகும் சுண்ணக மய மாக்கிய திசு.

calor : விக்க வெப்பம்; உடல் வெப்பம்; தோல் வெப்பம் வெப்பக் கூறு : வீக்கததின்போது ஏற்படும் நான்குவகை அறிகுறிகளில் ஒறுை

வப்பம்,

calcined bone : qLißLL- orglúbų: உலர் வெப்பமூட்டுதல் மூலமாகத தயாரிக்கப்பட்ட, எளிதில் தகர்ந்து விடக்கூடிய, தூளாக மாற்றப் பட்ட எலும்பு.

caloric test : கலோரி சோதனை: வெப்பச் சோதனை : புறககாதுக் குழாயினுள் சூடான அ ல் ல து குளிர்ந்த் திரவத்தைப் பாய்ச்சிக் காது மையப்புழையில் நோ ய் இருக்கிறதா என்பதைக் கண்டறி வதற்கான சோதனை. கா தி ல நோயில்லாமல் இருந்தால், காதில் 'நிஸ்டாக்மஸ் எனற பொருள இருக்குழு நோயுற்ற காதில் இந்

தப ப ா ரு ள் உற்பத்தியா வதில்லை calorie : கலோரி, வெப்ப அலகு;

கனலி வெப்ப அளவை அலகு. நடைமுறையில், கலோரி மிகச் சிறிய அலகாக இருப்பதால் அது பயனபடுவதில்ல்ை. வ ளா சி தை மாற்றததில் கிலோ கலோரிதான வெப்ப அளவை அலகாகப் பயன படுகிறது. ஒரு கிலோ கலோரி என்பது ஒரு கிலோ கிராம் நீரின