பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/182

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


164

பொதுவாக ஆணின் விந்தணு பெண்ணின் சினையை மனிதக் கருப்பையிலிருந்து கருவெளியே றும் குழாயில் சந்திக்கிறது. இங்கு கருவுற்ற சினை, பெண்ணின் கருப் பைக்குள் சென்று குழந்தையாக வளர்கிறது. சிலசமயம் கரு வெளி யேறும் குழாயிலேயே வளரும். சினை நின்ல்பெற்று வளர்கிறது. இதனைப் 'புறநிலைக் கருவுறல' என்பர், ectozoa : புற ஒட்டுண்ணிகள்.

ectrodactyly, ectrodactylia , விரலிழப்பு; பிறப்பில் விரல் குறை: பிறவி உறுப்புக் குறை: விரலற்ற ; கைகால் விரலகள் அல்லது அவற் றின் பகுதிகள் பிறவியிலேயே இல் லாதிருத்தல். ectropion கண்ணிமை மறிநிலை, இமை மயிர் வெளி மடக்கம்; இமை வெளிப் பிதுக்கம் : அடிக்கணணி மை வெளிப்புறமாகத் திரும்பி யிருத்தல். eczema : படை (கரப்பான் புண); தோல் படை ஊறல நோய், கரப் யான் : தோல் தடிப்பு நோய் வகை. முதலில் தோலின்மீது பட்டை பட்டையாகத் தடிப்பு தோன்றி, பின்னர் அது கொப் புளங்கள் உண்டாகும். இக்கொப் புளங்கள் உடைந்து நீர் வெளிப் படும்.

Edecrin : எடெக்ரின் : எத்தா கிரினிக் அமிலத்தின் வாணிகப் பெயர்.

Edosol : எடோசோல் , உப்பில்

லாத உலர்ந்த பாலின வாணிகப் பெயர்.

EDTA ; இடிடிஏ : எத்திலின் டயா மின்டட்ராஅசெட்டிக் அமிலத்தின் பெயர்ச சுருக்கம். உடலிலிருந்து தீங்கு விளைவிக்கும். உலோக அயனிகளை நீக்குவதற்கு இதன் கால்சியம், சோடியம் உப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.

ercortelan எஃப்கோர்ட்டிலான் 1% கோர்ட்டி சால் குழம்பின வாணிகப் பெயர். இது வெப்ப மணடலப் பகுதிகளில் பயன்படுத் தப்படுகிறது. Efcortesol , எஃப்கோர்ட்டிசால் : ஒரு நிலைபெற்ற கரைசலிலுள்ள கோர்ட்டிசால் பாஸ்ஃபேட் தயா ரிப்பின் வாணிகப் பெயர். இது நரம்பு வழியாகச் செலுத்தப்படு கிறது. effector : புறங்காட்டும் உறுப்பு உயிரினங்களில் புறத துண்டு தலுக்கு எதிரான அகவுணர்வு புறங்காட்டும் உறுப்பு. effeminacy : Quæmt #sirsmuo : ஆண்மைக்கேடு, மெல்லியல்பு.

efferent : வெளிச்செல் நரம்பு; புறநோக்கு நரம்பு விடுகை : நாடி நரம்புகளில் வெளிநோக்கிச் செல கின்ற நரம்பு. ego , தன் முனைப்பு: திமிர்; மமதை : "நான்' எனனும் ஆண வம் தான என்ற எண்ணம். தன்னைத தவிர வேறெதுவும் சிறந்ததில்லை என்ற நினைப்பு. ejaculation : ońliigi Gausflüum@; விந்து திடீர் வெளியேற்றம்; பீசசல்; விந்தேற்றம் : ஆணின் உறுப்பி லிருநது விந்து திடீரென வெளிப் படுதல.

Eldepryl : எல்டெப்ரில; செலஜிட டின ஹைட்ரோகுளோர்ைடு என்ற பொருளின் வாணிகப் பெயர்.

Electra complex : si Gled&ủ ym மனப்பான்மை ; தந்தைமீது புதல்வி கொண்டுள்ள அளவுக்குமீறிய பாசம். 'எலெக்டிரா எனபது ஒரு கிரேக்கப் பெயர்.

electro cardiogram (ECG);95u மின்னியக்கப் பதிவு இதய மின்ன லை வரைவு; இதய மின் வரையம் : இதயததின் மின்னியல் நடவடிக