பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/181

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கட்டிகள், இரத்தக்கட்டு போன்ற வற்றைக் கண்டறியலாம். echolatia : எதிரொலிப்பு கோய்; சொல் எ தி .ெ ரா லி ப் பு : கேட்ட சொற்களை அப்படியே திருப்பிச் சொல்லும் ஒருவகை நோய். இது பெரும்பாலும் மு. ர ண் மூ ைள நோயின்போதும், மனத்தளர்ச்சி யினால் ஏற்படும் பைத்தியத்தின் போதும் உண்டாகிறது. echpraxia : போலிருடிப்பு: செயல் எதிர்ச் செயல் : மற்றவர்களின் அசைவுகளைத தன்னறிவில்லாமல் அப்படியே நடித்துக்காட்டுதல். echoviruses. எதிரொலிக் கிருமி கள : நோயில்லாத குழந்தைகளின் மலத்தில் காணப்படும் ஒருவகைக் கிருமிகள். இவை, குழந்தைகளுக் குத் தண்டு மூளைக் கவிகைச் சல் வழறசி, சுவாசக் கோளாறு ஆகிய வறறை உண்டாக்குகின்றன. இவறறில் 30 வகைகள் கண்டறி பப்பட்டுள்ளன. eclampsia (aclempsy): Gugara வலிப்பு, கரு இசிவு: சூல் வலிப்பு: கருவுற்றிருக்கும்போது அல்லது மகப்பேற்றின்போது பெண்களுக் குத் திடீரென்றுதோன்றும் வலிப்பு நோய. ecmnesia ; பேறு காலச் சன்னி; பேறுகால வலிப்பு: கரு இசிவு: சூல் வலிப்பு: கருவுற்றிருக்கும் போது அ ல் ல து மகப்பேற்றின்போது பெண்களுக்குத் திடீரென நினை விழத்தல்அண்மைநிகழ்ச்சிமறத்தல் ecthyma: அண்மை நிகழ்ச்சி மறதி: அணமை நிகழச்சி ன விழ ப் பு: அண்மை மறதி அணமை நிகழ்ச்சி கள் மறந்து போய் நெடுந்ாட் களுக்கு முந்திய நிகழ்ச்சிகள் நினை விலிருக்கும் ஒரு வகை நோய், பொதுல்ாக முதுமைக் காலத்தில் இது தோன்றும். ecthyma: தோல் அழுகல் நோய்; ஒற்றைச் சிரங்கு நோய் கால்களில்

[63

மறறும் வேறு பகுதிகளில் தோலில் உண்டாகும்இழைமஅழுகல்நோய். இந்த நோய் குணழர்கும்போது தழும்பினைவிட்டுச் செல்லும், ectoderm : புறமூலமுதல் தோற்றப் பொருள்; புறச்சருமியம்.புறத்தோல்: கருமுளையின புற மூ ல மு. த ல் தோற்றப் பொருள். இதிலிருந்து. தோல் அடுக்குகள், நரம்பு மண்ட லம் சிறப்புப் புலனுணர்வு உறுப்பு கள், கபச்சுரப்பி, குண்டிக்காய்ச் சுரப்பி ஆகியவற்றின் பகுதிகள் வளர்ந்தன என்பர். ectodermosis : ல மு. த ல் தோற்றப் ல்ேஃ: వీ: சருமிய கோய் : புறமூல முதல் தோற்றப் பொருளிலிருந்து எழும் உறுப்பு அல்லது திசுவில் உண்டா கும் நோய், ectogenesis tpás 5 cuarià R : கருப்பைக்கு வெளியே கரு வளர் தல, ectoparasite ; up 9to Qūnawà: உடல் ஒட்டுண்ணி; புற ஒண்டுயிர் : தாய் உயிரின் புறப்பர்ப்பில் வாழ் கின்ற ஒட்டுண்ணி. ectopia : உறுப்புப்_பிறழ்வு இட மாற்றம்; வேற்றிட இடமகல் : ஒர் உறுப்பு அல்லது உறுப்பின் அமைப்பு பிறழ்நிலையில் அமைந்

திருத்தல், இது பிறவியிலேயே அமைந்திருக்கலாம். ectopic : புறநிலைக் கருவுறல்;

இடம் மாறிய; இடம்பெயர்ந்த இடம்

புறநிலைக் கருவுறல்

இடம மாறிக் கருவுறல் மாறித் தோன்றும்; இடமகன்ற :

சினைமுட்டை