பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/185

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


embryology : கருவியல்; முளையி யல்; சிசு வளரியல் : கரு உருவாகி வளர்ச்சியடைவது பற்றிய ஆய் வியல்.

embryopathy soopansm omni, கருமுளையில் உண்ட்ாகும். கரு வுற்ற முதல் 3 மாதங்களில் இந்

நோய் கண்டால் கடுமையான விளைவு ஏற்படும். embryotomy : sGaldišs.pl :

இயற்கையாகக் குழ்ந்தை பிறக் காது Gತಿಸಿ வயிற்றி லுள்ள கருவை வெட்டியெடுத்தல். emepronium bromide : criflû ரோனியம் புரோமைடு :நச்சுக்காரம் போன்ற ஒருவகை மருந்து. இது சிறுநீர்ப்பைபித்தநீர்ப்பை சுருங்கு வதைத் தடுக்கிறது, Emeside : எமிசைட் இததோசக்சி மைட் என்ற மருந்தின் வாணிகப் பெயர், emesis : வாக்தி; குமட்டல். emetic : வாந்தி மருந்து, வாந்தி ஊக்கி, வாந்தி தூண்டி உமட்டி : வாந்தியுண்டாக்குகிற மருந்து. emetine : எமெட்டின் : வயிற்றுப் போக்குக்குப் பயன்படுத்தப்படும் மருந்து வாந்தியையும் உண்டாக்கும்

emission விந்துப் போக்கு: விந்து உமிழ்வு; வெளி வீச்சு; வெளிப்பாடு: விந்து தன்னையறியாமல் வெளி யேறுதல், emmetropia : Qusdųů unitaal: நிறை பார்வை : இயல்பான அல் லது துல்லியமான கண்பார்வை.

emollient இளக்கு மருந்து; புண் கட்டி இளக்கி கட்டி, வீககம் முத லிய நோய்களுக்குப் பயன்படுத்தப் படும் இளக்கு மருந்து.

emotion : ம ன உணர்ச்சி (உணர்ச்சி வேகம்); மன எழுச்சி; உணர்ச்சி வயப்படுதல் : உட்லில் ஏற்படும சில மாறுதல்கள் காரண

திறன். பி

167

மாகவும், சிலவகை நடத்தை முறை காரணமாகவும் நம்மிடம் திடீரென ஏற்படும் உணர்ச்சிகள். empathy: ufisqsuriřoj: uo þ@Dr. ::::::::::: நுழைந்து கொள்வதற்கு உள்ள நருணர்வுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளுதல்.

emphysema : திசு விரிவாக்கம்: காற்றேற்ற விரிவு: காற்றுதல்; வளி வீக்கம்; வளிமை : வாயு விரிவடை தல் காரணமாகத் திசுக்கள் விரி வடைதல். empircism : அனுபவ மருத்துவம் : அனுபவ அறிவினால் செய்யப் படும் மருத்துவச் சிகிச்சை. empyeme : குழிச்சீழ்க்கட்டு; சீழ்த் தேக்கம், சீழ்ம்ை: ஒர் உட்குழிவான் உறுப்பினுள் அல்லது இடுக்கினுள் சீழ் சேர்ந்து கட்டியிருத்தல். enamel " இனாமல் பொருள்; பற் சிப்பி; தந்தம் : பற்களைப் பள

பளப்பர்க்கும் மே ற் பூ ச் சு ப் பொருள். encephalitis: Spanor sppo :

மூளை வீக்க நோய்.

encephalocele: 6p soarti Quro5*ir நீட்சி; மூளை ಣ್ಣ மூளைப் பிதுக்கம் மூளிையிலுள்ள பொருள் மண்டைய்ோட்டின் வழியே வெளி யே நீட்டிக் கொண்டிருத்தல். பெரும்பாலும் மண்டையோட்டுப் பொருத்துவாயில் இந்த நீட்சி ஏற் படுகிறது. encephalography : typosm ஆய் வுப் பதிவு முறை: மணடை ர்ேம அளவு வரைவு மூளைவரைவியல்: மூளையை ஆராய்நது அதன. முடிவுகளை அச்சுப் பதிவுகளாகப் பதிவு செய்யும் முறை.

encephalomalacia : opener Quasir மையாக்கம்; மூளை மென்மையுறல்; மூளை கூழாதல்; மூளை கைவு : மூளையை மென்மையாக்குதல்.