பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/197

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


exostosis: எலும்புத் திசுக்கட்டி: எலும்புக்கட்டி எலும்பு முண்டு : எலும்புத் திசு அளவுக்குமீறி வளர்ந்து, கடுமையற்ற ஒரு கட்டி யாக உருவாதல்: exotoxin : எக்சோடாக்சின்; புற கச்சு அயல் கஞ்சு : பாக்டீரியா வின் ஒரு நச்சுப் $$$ இது உயிரணு வளர்ச்சியின்போது அதன் சூழலுக்குள் புகுத்தப்படு கிறது.

expectorant : மல் மருந்து, சளி இளக்கி : ஆ 器蠶 கொண்ரும் மருந்து. expectoration: sub allops; சளி நீக்கம்: சனி இளக்கம் : இருமிச் சளியை வெளிப்படுத்துதல்.

expiration : மூச்சு வெளியிடுதல், வெளிமூச்சு, மூச்சு விடல் : மூச்சை வெளிவிடுதல; இறந்து போதல். exploration: காயப் பரிசோதனை; தேடல் : காயத்தைத் தெர்ட்டுப் பரிசோதனை செய்தல். |Expranolol : எக்ஸ்பிரானோலால் : புரோப்ரானோலால் என்ற மருந் தின் வாணிகப் பெயர்.

expression : வெளிப்பாடு; பிதுக் கல்; முகபாவம்: கருப்பையிலிருந்து நச்சுக் கொடி வெளியேறுதல், தாயின் மார்பகத்திலிருந்து பால் வெளிப்படுதல் போன்ற வெளிப் பாடுகள். உணர்ச்சிகளை வெளிப்

படுத்தும் முகபாவங்களையும் குறிக்கும்.

expressive motor aphasia i மொழித் தடுமாற்றம் : சொல்லப்

படுவது என்ன, அதற்கு என்ன பதில் சொல்வதென நோயாளி தன் கறிந்திருந்தும், அதனை ஒழுங்கு பட மொழிக் குறியீடுகளாக ஒருங் கினைத்துக்கூற் முடியாதிருக்கும் நிலை. இதனால், நோயாளி கூறப் படுவதைப் புரி ந் து கொள் ள இயலாதிருக்கிறார் என்ற எண் ண்ம் உண்டாகிறது.

I79

exsanguination : sGś alışüų: குருதி வடித்தல்: குருதியை வடிதது வறறச்செய்து, குருதிச் சோகை யுணடாக்குதல்.

extension: உறுப்பு நீட்டிப்பு, கிட் டல்; விரிவாக்கம்: இழுத்தல்: கீட்டு கை : வளைந்துபோன் உடலுறுப்பு களை நேராக நிமிர்த்துதல்.

extensor : கீட்டத்தசை, நீட்டி : உடற்பகுதியினை நி மிர் த து ம் தசை. extirpation 1 a-pitius.jpgès வெட்டி நீக்கல்; அ ழித் த ல் : ஒர் உறுப்பினை அடிய்ோடு அகற்றி விடுதல்.

extraction : பல்பிடுங்குதல்: பல்லை வலிந்து பிடுங்குதல். extrasystole : மிதைவேக ாாடித் துடிப்பு: மிகைத் துடிப்பு : நாடித் துடிப்பு சீராகவிறிைத்துடித்தல். extravasation: Miloš splay: црU பொழிவு நீர்மம், : இயல் பான் அடைப்பிலிருந்து சுற்றி யுள்ள திசுக்களில் கசிதல். extravenous: myliųš5 Qeusfiguu; சிரைக்கு வெளியே.

extravert extrovert : Gausflussos ஈடுபாட்டாளர்; அயல்நோக்கி; புறப் பாங்கு தன் ஆர்வங்கள், நடத்தை முறை அனைத்தும் மற்றவர்களை யும், இயற்கைச் சூ ழ ைல யு ம் நோக்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதர் extrinsic : புறஇயக்கம்; அயல் : தசைப் பற்றுகள் வகையில் உடல் முதலிலிருந்து கிளையை அல்லது அரைவன்ளயத்தை நோ க் கி ச் செல்லுதல், exudate : கசிவுப்பொருள்; கழிவு : கசிவினால் உண்டாகும் பொருள். exudation : ságd) , ou 19. # ù : தந்துகிச் சுவர்கள் ல்ழியாக நீர்மம், தேர்ல் துளைகள் வழி யாக வியர்வை கசிதல்.