பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/196

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


178

excitability : široirQů #psir; கிளர்ச்சித்தல்; ಶ್ಗ தகைமை: எளிதில் சினங்கொள்ளும்; நிலை; எளிதில் உணர்ச்சியைக் கிளறி விடும் நிலை,

excitation கிளர்ச்சியுறச் செய் தல் தூண்டல்; கிளர்வு : ஒர் உறுப் பினை அல்லது திசுவைக் கிளர்ச்சி யுறச் செய்யும் முறை. exclusion (isolation) : Qg5mji ml# தடைக்காப்பு: ஏற்காமை ; நோய் 醬 பாதுகாப் பதற்காக நோயாளியைத் தனி யாகப் பிரித்து வைத்தல். நோ யாளிக்கு நோய்த் தொற்றுத் தடைக்காப்பு குறைவாக இருக்கும் போது இது தேவைப்படுகிறது. excoriation : தோல் உரித்தல், தோல பொரிதல் : தோல் உரிக்கப் படும் நிலை.

excrescence: வீண்தசைத் திரட்சி: மிகையுறுப்பு: காய், கழலை. excreta : கழிவுப் பொருள்கள; கழிவு : மலஜலம் போன்ற இயல் பான கழிவுப் பொருள்கள். excretion: மலங்கழித்தல்; கழிப்பு: வெளியேற்றம் . மலம்; கழிவுப் பொருள்.

excurrent : வெளிபாய்கிற : குருதி நெஞ்சுப் பையிலிருந்து புறஞ்செல் கிற,

exenteration: உள்ளுறுப்பு அகற்று தல்; குடல் அகற்றல உட்கிடப் புறுப்புகளை அவற்றின் குழிவி லிருந்து பிடுங்கியெடுத்து அகற்று தல், exfoliation : #ls, Gulson e-goir தல், பககுப படிமம்; தோலுறிதல : திசுப்படலங்கள சிம்பு சிம்பாக உதிர்தல், பால்பற்கள் விழுதல். exhelation: நீர்மக்கசிவு: மூச்செ தல, மூச்சு விடுகை . உடலின் மங்கள குருதியுடன் சிறிது சிறி தாகக கசிந்தொழுகுதல்.

exhaustion : முழுச்சோர்வு; உடல் ஆற்றல் இழப்பு களைப்பு : உட லின் உரம் முழுமையாக வடிந்து. சோர்வு ஆட்கொள்ளுதல்.

exhibitionism : obu oré flá;é கோளாறு, இன உறுப்பைக் காட்டி மகிழ்தல் : பிறர் ஏளனத்துக்கிட மாக மடத்தனமாக த ட ந் து கொள்ளுதல். பிறப்புறுப்புகளை மற்றவர்கள் பார்க்கும்படி அம் மணமாகத் திரியும் சித்தக் தோ ளாறு நிலை. இது ஆண்களுக்கே ஏற்படுகிறது

exna , எக்ஸ்னா : பென்ஸ்தையா சிட் என்ற மருந்தின் வாணிகப் பெயர். exocrine புறச்சுரப்பு: நாளச் சுரப்பிகள், வெளிச் சுரப்பு : புறப் பகுதியில் சுரப்பு நீர் சுரக்கும் சுரப்பிகள.

Exolan : எக்சோலன்: கரைபடாத எரிநது போகாத ஒரு டைத்ரோ னால் வகை மருந்தின் பெயர்.

exophthalmic goitre: sciarsúlflů பிதுக்கம்:கண்விழி அளவுக்கு மீறிப் பிதுங்கியிருத்தல் இந்நோய்கணட வ ர் க ளு க்கு க் iங்கி யிருக்கும். இது கேடயச் சுரப்பி ( ைத ர ா ய் டு) .ே நா ய் க ளி ல் ஒனறு. exophthalmos: கண்விழிப் பிதுக் 县 கம், விழித்துறுத் தம் கண்விழி இயல்புக்கு மீறிப் பிதுங்கியிருத்தல்.

கனவிழிப பிதுககம

exoplasm : உயிர்ச்சத்துப் புறப் படலம்.

exoskeleton : 2.Ldų pģ357@ : எலுமபாக அல்லது தோலாக

உள்ள உடலின் புறத்தோடு.