பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

tetor , முடைாைற்றம் : அருவருப் பான வாடை, புழுங்கிய நாற்றம்: சுவாசக் காற்று தாற்றம்.

tatoறcopy: கருமுனைச் சோதனை: 砷 Pಿ! மாணி : பொருத்தமான ႕ရွိဳ႕ கண்ணாடியாலான உட ன் உட்புறம் உணர உதவும் கருவி மூல்ம் கருப்பையிலுள்ள ஐகயைச் சோதனை செய் தல்.

tatus : பிறவாத குழந்தை உருப் பெற்ற கரு:கருவிலுள்ள குழந்தை tawer : காய்ச்சல்: உடல் லெப்பம் இயல்பு நிலைக்கு மேல் அதிகரித் தல், குட்ற்காய்ச்சல், செம்புள்ளி நச்சுக் காய்ச்சல், நச்சுக் காய்ச்சல் (டைஃபாய்டு) போ ன் ற ைவ தொற்றும் தன்மை வாய்ந்தவை.

Fibogel: ஃபைபோஜெல் 'ஹைடி ஃபிலிக் ஜெல்' என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

fibril : சிறு காரியற்பொருள்; துண் இழை; காரிழை தசைநார் நுண்

லணிழை. fibrillation: _ @suġ சைத் Ակ; ենII L!!!! !. ; : ནྀ་ཨཱུ་རྀ་ 蠶器 நடுங்குதல். பொதுவாக நெஞ்சுப் பையின் தசைப்பகுதி துடிப்பதைக் குறிக்கிறது. அதில் தம்ரிைத்துடிப்பு மிக வேகமாகவும், இதயக்கீழ்றைத் துடிப்புடன் ஒருங்கிணையாமலும் இருக்கிறது. இதனால் நாடித் துடிப்பு முழுவதும் ஒழுங்கின்றி இருக்கும். fibrin : கசிவு ஊனிர் குருதி உறைவு. உறை புரதம் : கட்டியாக உறையக் கூடிய கசிவு ஊனீர்.

fibrinogen i savuji urgh; குருதி உறைவு ஆக்கி உற்ைமுன் புரதம் : இரத்தத்திலுள்ள ஒரு கரையும் புரதப் பொருள். இரத் தம் கெட்டியாவதற்கு இன்றியமை யாத ஃபைப்ரின்" என்ற கரை

யாத புரதம் இதிலிருந்து உற்பத்தி யாகிறது.

fibrinogenopenia: 9ợ#gủ tịU#ả குறைபாடு : இரத்தத்தில் கரையும் புரதப் பொருள குறைவாக இருத் தல். இது பிறவியிலோ, அல்லது நோய் காரணமாக

வா ஏற்படலாம்.

fibrinolysin : GSÅ 909ảG Qafi மானப் பொருள் : சிறிய காயங் களுக்குப் பிற்கு உண்டாகும் இரத் தப் புரதப் பொருளைக் கரைக்கக் கூடிய ஒருவன்க செரிமானப் பொருள் (என்சைம்) குருதி உறை வின்போது ஊசி வழி யா க ச் செலுத்தப்படுகிறது. fibrinolysis : இரத்தப் புரதம் கரைதல் : இரத்த்ப் போக்குக்கு முன்பு இரத்தப் புரதப் பொருள் க்ரைதல், பொதுவாக, உடலில் குருதி உறைவுக்கும், இரத்தப் புர தம் கரைவதறகுமிடையே ஒரு சம நிலை இருந்துவரும். fibroadenomவ: இழைாார்க் கட்டி; கார்கோளப் புற்று : இழை நார், சுரப்பித் திசு அடங்கிய, கடுமை யில்லாத கட்டி, fibroblast : எலும்புப் புரத உயி ரணு : இணைப்புத் திக்க்களின் ஒரு முக்கிய அங்கமான எலும்புப் புரதம் உற்பத்தி செய்யும் ஒர் உயிரணு.

fibrocartilage : ßang na iš இருத்தெலும்பு, ஈர்க் குருத்து: இழை நார்த் திசுக்கள் அடங்கிய

குருத்தெலும்பு. fibrocaseous : Quocirųwặsů; mnitů பாலாடைக் கூழ் : பாலடைக்கட்டி போன்ற மென்மையான பொருள் இது எலும்புப் புரத உயிரணு வின்ாலான்து. இதனுள் இன்ழ் நார்த் திசு ஊடுருவிச் செல்லு கிறது. fibrochondritis :

இழை கார்க் குருத்தெலும்பு வீக்கம்.