பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/203

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


fibrocyst : இழை கார்க்கட்டி: ஒரு வகை நரம்புக்கட்டி. fibroid: இழை கார்த் தசைக்கட்டி: கருப்பைத் திசுக் கட்டி: இழைநார் அமைப்புடைய கருப்பைப் பரு அல்லது கட்டி. fibroma : வரம்புச் சிலந்தி; தசை கார்க் கட்டி, கார்ப் புத்து : நரம்புத் திசுவில்ஏற்படும் தீவிரமிலா கட்டி. fibro sarcoma : myóuë sysoso; கார்ச் சதைப் புற்று: எலும்புப்புரத உயிரணுக்களிலிருந்து உணடாகும் ஒருவகை புற்றுநோய்க் கழலை. fibrositis : தசை கார் வீக்கம்; கார் திசு அழற்சி : கீழ்_வாதம சார் பான தசை நார் வீக்கம். இது ஆறுப்புகளிலும், உடலிலும் உள்ள f}{ðI GJfs) tij fs Göf சு க் க ைள ப் பாதிக்கிறது. பொதுவாகத் தசை விறைப்புட்ன் தொடர்புடையது.

fibrous tissue : româû Gum Gir திசு; கார்த் திசு. உடலின் தசை

களை ஒனறு சேர்த்து, எலும்பு களுடன் தசைகளை னைத் திடும் வெள்ளைநிற நாரியற்

பொருள். இது தோலின் அடிப் படலமாக அமைந் துள்ளது. தசையில் காயம் பட்டால், சேதமுற்ற தசை யைச் சீர்படுததி காயத்தை ஆறறுவ தும் காயம்பட்ட இடத்தில் வுடு ஏற் படுவதற்கும் இது வே காரணம். மஞ் சள் நாற்பொருள் திசுவும் இதுபோன் றதே ஆன்ால், இது

驛 顧

轉 靜 影 # = * *

கால சிமபு மிகுந்த நெகிழ்திற ճ gծաւ னுடையது இரத்த

நாளங்களிலுள்ளது.

fibula ; கால்சிம்பு எலும்பு ; உடலி லுள்ள மிக நீளமான், மிக மெல் லிய எலும்புகளில் ஒன்று. காலின்

185

வெளிப்புறத்திலுள்ள 6 մ ւյ எலும்பு. filed of vision : flaptoš (Sägt. பார்வை: பார்வைப் பரப்பு: பார்வைத் தளம்; பார்வைப் புலம் : நிலைக் குத்துப் பார்வையினால் பொருள் களைப் பார்க்கும் பகுதி. filaria : இழை ஒட்டுண்ணி : வெப்ப மண்டலங்களிலும், வெப்ப மண்டலம் சார்ந்த பகுதிகளிலும் காணப்படும் நோய் உண்டாக்கும் இழை போன்ற ஒட்டுண்ணிப் புழுக்களின் வகை.

filipuncture: Hæy55°y: Dæg து ைழ ப்_பு : தடைபட்டிருக்கும இரத்தததின் உறைவை உண் ட்ாக்க குருதிநாள அழற்சியில் கம்பி இழை முதலியவற்றைச் செலுத்துதல். filix mas : ஆண் பெரணி : மூளை யின் இழைக்கச்சை போன்ற பகுதியை வெளியேற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் ஆண்பெரணி. filtrate : வடிகட்டிய நீர்மம்; வடி யம்; வடிசல : வடிகட்டி மூலம் வடி கட்டப்பட்ட பொருள. filtration வடிகட்டுதல்; வடித் தல்; வடியம் ஒரு வடிக்ட்டி வழி யாக ஈர்ப்பு அழுத்தம் அல்லது .ெ வ ற் றி ட ம் மூலமாக ஒரு பொருளை வடிகட்டுதல். filum: கார்வடிப்பொருள்: நூலுரு: இழை நார்வடி அல்லது இழை போன்ற ஒரு பொருள். fimbria: விளிம்பு மயிர் விளிம்பில் உள்ள மயிரிழை. fine tremor. @Ĝsosrør BG &sih : கேடயச் சுரப்பி நச்சு காரணமாக நோயாளியின் நீட்டிய கைகள் அல்லது நாக்கு இலேசாக நடுங்கு தல். finger : விரல் : கட்டைவிரல் அல்லது மற்ற நான்கு விரல்களில் ஒன று.