பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/233

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நாய், ஆடு ஆகியவற்றிலிருந்து இது மனிதருக்குத் தெர்ற்றுகிறது. இதனை அறுவை மருத்துவம் மூலம் அகற்றலாம்.

hydatidiform : Gwmüsi Gsäeih ர்ேக்குமிழ் வடிவ : இழைக்கச்சைப் புழுவினாலாகி அதனை உட் கொண்ட நோய் நீர்த்தேக்கப் பை.

hydraemiates05Álfi NG#9: SG#) ர்ே மிகைப்பு : இரத்தத்தில் உயி ரணு அளவைவிட நிணநீர் அளவு அதிகமாக இருத்தல், நிறைமாதக் கர்ப்பத்தின்போது இந் நிலை இருக்கலாம். hydrallazine : angiviirrorstår : இரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடிய செயற்கைக் கூட்டுப்பொரு ளின வாணிகப் பெயர்.

hydraminios: s05#$wa! tâw&# சுரப்பு நீர்ச்சூலை; பனிக்குடர்ே மிகைப்பு: கீர் பணிக்குடம் : கருத் திரவம் அளவுக்கு அதிகமாகச் சுரத்தல்.

hydrargaphen : ஹைட்ரார்கா ஃபென் சீழ் உண்டாகும் நுணனு: யிரிகளுக்கு எதிராகப் பயனபடுத் தப்படும் ஒரு பாதரசப் பொருள். இது ப்ால்ேடு, தூள்,திரவ வடிவில் கிடைக்கிறது. hydrarthrosis: ngapu -us, di; நீர்ம மிகை மூட்டு; நீர் மூ ட் டு : எலும்பு மூட்டிணைப்பினுள் கசிவு றும் ஒருவகை உயவுநீர். இது இளம்பெண்களிடம தோனறி சில நாட்கள் இருந்துவிட்டு, மர்மமாக மறைந்துவிடும். hydrate : ஹைட்ரேட்: நீரேறிய : தனிமததுடன அல்லது முற்றொரு சேர்மததுடன் நீ ர் இணைந்த சோமப்பொருள. Hydrenox ைஹ ட் ரி னா க் ஸ்: ஹை ட ரா ஃ புலு மெத்தியாசிட் என்ற ம ரு ந்தி ன் வாணிகப் பொருள்.

215

hydro : நீர் மருத்துவமனை ; நீர் மருத்துவ முறையினைப் பின் பற்றும மருந்தகம்.

hydroe . தோல் அழற்சி : வெப்ப மண்டலப்பகுதிகளில் வெயில்படும் தோல் பகுதிகளில் _ஏ ற் படும்

அழற்சி நோய். இது குழந்தை களுக்கு அதிகம் உண்டாகும்.

hydrocele i 9ščh; &üuo câau விக்கம்; ரேனடம்: மனித விரைப் பையில் நீர்க்கோர்ப்பதால் உண டாகும் வீக்கம். hydrocephalus : . gadar Éiá கோவை; மூளை நீர்மிகைப்பு: ர்ே கபாலம்; தலைநீர் தேக்க கோய் : தலையில் நீர் தங்குவதால் ஏற்படும் கோளாறு. மண்டையோட்டினுள் மூளைத் தண்டுவடநீர் அளவுக்கு அதிகமாகத் தங்குவதால் இது உணடாகிறது. hydrochloric acid i coşımı Ggr குளோரிக் அமிலம் : இரைப்பை உயிரணுக்களில சுரக்கும அமிலம், 0 2% வலிவுள்ள அமிலமாகக் கலந்துள்ளது. hydrochlorothiazide : , angpuரோகுளோரோதையாசிட் : சிறுநீர்க் கழிவினைத் தூண்டும் மருந்து.

hydrocyanic acid : soşDLGga சயனிக் அமிலம் : இதனை நீர்சய னிக் அமிலம் எனறும் கூறுவர். இது 2% நீர்த்த அமிலம் இது வயிற்றுவலி அகற்றும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனை அதிக அளவில் உட்கொண்ட்ாலும் ஆவியை உறிஞ்சினாலும் ஆபத்து ஏற்படும. மர்ணமும விளையக்

கூடும.

hydrogen : ஹைட்ரஜன் (நீர்வாயு) நீர்வளி: நிறமற்ற, மணமற்ற எளி தில தீப்பற்றக்கூடிய வாயு. இது எடை மானத்தில் மிகக்குறைந்த தனிமம். இது, நீரில் மூன்றில் இரண்டு பங்கு அடங்கியுள்ளது.