பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

inferiority complex: grga unawi, பான்மை: தனக்குப் பாதுகாப் பில்லை என ஒருவருக்கு ஏற்படும் உணர்வு. இதன்ால் சிலர் மூர்க்கத் தனமாக நடக்கக்கூடும்.

infertility: மலட்டுத்தன்மை: கருத்தறிக்காமை; மலடு : இனப் ப்ெருக்கம் செய்யும் திறன் இல்லா திருத்தல். இந்நிலை கணவனிட மோ மன்ைவியிடமோ இருக்க லாம்.

infestation 1 ஒ ட் டு ண னி மொய்ப்பு: ಶ್ಗ மொய்ப்பு : மனித உடம்பில் விலங்கு ஒட் டுண்ணிகள் நிறைந்திருத்தல், infiltration : sm (ouveudo; amous வல்; உட்பஏவல் : சுற்றுப்புறத் திசுக்கள் ஊடுருவுதல. வடியும் அல்லது கசியும் திரவம் படிப்படி யாக உட்சென்று பரவுதல்.

inflammation: sig báo (câăsib) : காயம் காரணமாக் உயிர் வாழும் திசுக்களில் உண்டாகும் எரிச்சல், வீக்கம், அழற்சி போன்ற விளைவு கள். influenza : சளிக்காய்ச்சல்; புளுக் வாய்ச்சல் : கடுநீர்க கோப்புடன கூடிய காய்ச்சல், இது கொள்ளை நோயாகப் பரவக் கூடியது.

infrared raysa sisởástalůųš ašli கள்:நிறப்பட்டையில் சிவப்பு நிறத் துக்கு அப்பாற்பட்ட கட்புலப் படாக் கதிர்கள்.

infundibulum : Gui Goped alışaļ; கூப்புப் புழை : ஊற்றாங்குழல போனற வடிவுடைய குழாய் infusion: சிரைவழி உட்சொரிதல்; உட்செலுத்துதல், நீரேற்றம்: உட லினுள திர்ல்ம் சொரிதல், அமி னோ திரவங்களை உடலுக்குள் உட்செலுததுதல:திரவமேற்றுதல்.

ingestion உணவுச் செலுத்தம் : உணவை அல்லது மருநதை

2S 1

இரைப்பைக்குள் கொண் டு செல்லுதல், ingram regime : unawi, Qorgo மருத்துவம் : யானைச்சொரி எனப் படும் நமட்டுச் சொறியைக் குணப் படுத்தும் முறை. இதற்கு டித்ரோ னால் குழம்பு, புறஊதா ஒளி பயன்படுத்தப்படுகிறது. inhalation : Spisalg a.d. stopš தல்; ஆவி பிடித்தல்: காற்று அல் லது பிற ஆவி முதலியவற்றை உள் வாங்குதல்.

உள் இழுக்கப்படும் மருந்துப் பொருள். inherent உள் ளார் க் த உற்ற : இரண்டற நீங்காது உள்ளிய்ல் பாக இருக்கிற inhibition : SanLuswurüäck; s. சம்: உட்தடுப்பு : நீடித்த பழக்கம் அல்லது பயிற்சி காரணமாகச் செ ய ல் வேட்கைகளின் உள் ளார்ந்த தடையுணர்ச்சி.

injection_: மருந்து ஊசி போடு தல்; உட்செலுத்தல் ஊசிகுத்தல் : திசுக்களில் ஊசியிட்டு மருந்து செலுத்துதல் ஊசிவழிமருந்தேற்றல், injector : ஊசிக் கருவி : திரவத் தை அதிக அளவில் பாய்ச்சும் ஒரு சாதனம்.

innate : உள்ளியல்பான : உள் ளார்ந்த மரபணுவியல் சார்ந்த இயல்பு.

innervation : múbu nu 3.8LQ

தல்; நரம்பூட்டம் : ஒர். உறுப்பின் நரம்பூட்டம்.

Innocent தீங்கற்ற தீமையற்ற: சாதுவான நோய் வகையில் கடு ம்ையிராத,

innocuous. Gst-hp, $riálog;

தற்ற, தீங்குவிளையா : தீ ங் கு

ಶ್ಗ innominate : பெயரற்ற பெய

ரிலா: பெயரிடப்படாதி. அநாமதேய.