பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

labetaloi : லேயட்டாலோல் : மிக உயர்ந்த குருதி அழுத்தத்தைக் கட்டுப்படுத்த ஊசிமூல்ம் செலுத் தப்படும் ஆல்ஃபா-பீட்டா தடுப்பு மருந்து. இதனை வாய் வழியாக வும் கொடுக்கலாம்.

labia : பெண்குறி ခြိမ္ဟုမ္မိ : இதழ்

போன்ற பெண் குறியின் பகுதி. labile : நிலையற்ற, நிலையா, சீ ர ற் ற நிலைமாற்றமடையக் கூடிய; பொருள் மாற்றம் பெறக் ծռ ւգա. lability நிலையின்மை, நிலை பிறழும் : நிலைமாறும் தன்மை,

Iabioglossolaryngeal : sumrù முடக்குவாதம் : உதடுகள், நாக்கு குரல்வ்ளை ஆகியவற்றில் படிப்

படியாக ஏற்படும் முடக்குவாதம். labyrinth : காதுத் திரிபுத்துளை:

வளைவுக

கத்தி எலுமபு

காதுத திரிபுத் துளை

செவி வளை : உட்காதின் திருக்கு மறுக்கான துளை.

labout : பிள்ளைப் பேற்றுவலி, பேறுகை வலி குழநதை பிறப்ப

L

தற்கு உண்டாகும் இடுப்புவலி. முதற்கட்டத்தில் கழுத்துப்பகுதி முழுமையாக விரிவடைகிறது; இரண்டாம் கட்டத்தில் குழந்தை வெளிவருகிறது; மூன்றாம் க்ட்டத் தில் நச்சுக்கொடி வெளியேற்றப் படுகிறது.

labyrinthitis : a-t-smg sig háR.

lacerated wound : $pd smuú, சிராய்ப்பு: குதறிய காயம்: திசுககள் கிழிந்து ஏற்படும் சிராய்ப்புக்

காயம்,

lacrimai, lachrymal; lacrymal : கண்ணிர்க்கலம் சார்ந்த கண்ணிரக. lachrymai canal ; ssööras iš கால்.

Jachrymal duct : கண்ணிர்க் குழாய் : கண்ணின் உள் மூலையி

லிருந்து கண் ணிரை மூக்கடிக்குக் காணரும் நரம்புக் குழாய்.

lachrymal sac : ssgrøfstůsou.

iachrymal vase.s siaranfitássoio

lachrymals : soroff a-pluu கள் கணணிர்த் தொடர்புடைய உறுப்புகள; கண்ணிர்ச் சுரப்பி, கண்ணிர்க்கால் முதலியவற்றின தொகுதி. lacrimation : sswissfit suq sō: கண்ணிர்ச் சுரப்பு,கண்ணிர்ச் ச்ொறி தல் , அழுகையினால் கண்ணிா வடிதல். lactagogue : பால் சுரப்பு மருந்து: பால்சுரப்பூக்கி : பால் சுரப்பைத்