பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/300

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


282

அதனுடன் சேர்ந்து வரும் சேதா ரப் பொருள்கள் வெளியேறுவதற் கும் இதில் வசதி செய்யப்பட்டுள் ளது.

nephrosis : சிறுநீரக நசிவு; சிறு நீரகக் கேடு: சிறுநீரகத்தில் வீக்கம ஏற்படாமல் நசிவு ஏற்படுதல்,

nephrotic syndrome flg flus நோய்; சிறுநீரக கோ ய் க்கு றி தொகுப்பு: சிறுநீரகிய இண்ைப் ப்ோக்கு : இரத்த் நிணநீர் முட்டை வெண்கரு குறைவதனால் உண் டாகும நோய். இதனால் சிறுநீர கங்களில் குறைந்த அளவு திசுவி யல் மாற்றங்கள் ஏற்படுன்றன. சிறுநீரக முடிச்சு நோய்களிலும் இது ஏற்படக்கூடும். இதனால் நீரிழிவு நோய் சிக்கலாகக்கூடும்.

nephrotomy : Rp1ểgså ψ சிறுநீரகவெட்டு, சிறுநீரகத் துளை யீடு : சிறுநீரகப் பொருளில் கீற லிடுதல்.

nephrotoxic : Rpystys mởs : சிறுநீரக உயிரணுக்க்ள் செயற் படுவதைத் தடுககிற அல்லது அந்த உயிரணுக்ளை அழிக்கிற நச்சுப்பொருள். nephro ureterectomy ; Rystys நாள அறுவை மருத்துவம்; சிறுநீரக நீர்க்குழல எடுப்பு : சிறு நீரகத்து டன் சிறுநீர்க் கசிவு நாளத்தின் ஒரு பகுதியை அல்லது முழுவதை யும் அறுவை மருத்துவம்மூலம அகற்றுதல். nerve : கரம்பு : வெளிநரம்புக்கும் நரம்பு :ேத்ே துடிப்புகளை உதவும் தொகுதி. nervous நரம்பு சார்ந்த rம்பிய, பதைப்பு : நரமபுகள நிறைந்த: நரம்புணர்வைப் பாதுக்கின்ற மென்மையான நரம்புகளை யுடைய நரம்புக் கோளாறுடைய.

அனுப்புவதற்கு இழைகளின் நீண்ட்

nervous system : mwibu loor. லம் : நரம்புகள் Iன் அமைப்பு.

Nethaprin D span: Qašymù fleir டோஸ்பான் இணைப்பு நோயில் (ஆஸ்க்மா பயன்படும் மூச்சுக் குழாய் அடைப்பு நீக்க மருந்தின் வாணிகப் பெயர்.

Neulactil : கியூலாக்டில் : பெரி சையசின் என்ற மருந்தின வாணி கப் பெயர். neural ; நரம்பு சார்ந்த; ரம்பிய : நரம்பு மண்டலம் சார்ந்த,

neuralgia : நரம்புவலி, நரம்புக் குத்துவலி : நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வலி. நரம்பு உழைச்சல்

neurapraxia : Gausfingibųš Gsu லிழப்பு: நரம்புச் செயல் தேக்கம் : வெளிநரம்பு இழைமங்களில் தற் காலிகமாக ஏ றப டும் செய லின்மை. இது நசுங்குதல் அல்லது நீண்டகால அழுத்தம் காரணமாக உண்டாகிறது.

neபrasthenia : கரம்புத் தளர்ச்சி நோய் : களைப்பு, சோம்பல். முயற்சியின்மை, படப்படப்பு, அதிகக் கூருணர்வு, காரணமின்றி எரிச்சல், அடிக்கடி உடல் தளர்ச்சி ஆகியவை உணடாகும் அரிதாக ஏ க்கூடிய ஒரு நோய்.

neurectomy : Isvibų 9 plenou மருத்துவம் நரம்பெடுப்பு:நரம்பின் ஒரு பகுதியை வெட்டியெடுத்தல்; நரம்பைத் துணித்தல். neurilemma : , mvůúlæggopë சவ்வு; நரம்பிழைத் தகடு துகந் தண்டு நாளத்தைச் சுற்றியுள்ள ஒரு நரம்பு இழைடித்தை முடி புள்ள மெல்லிய புறச்சவ்வு neurine : நரம்பிழைமம்சார்ந்த, neuritis : நரம்பழற்சி : நரம்பின் வீக்கம். neuroblast : nvúbugl;

நரம்பு மூலவணு : நரம்பு உயிரணு.