பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/301

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


neurodermatitis : rs ) üb uš தோலழற்சி; நரம்பியத் தோலழற்சி : தோலில் தடிமனான் படலங்கள் ஏற்படுதல். தடிப்பு கனமாக, எரிச் சல் அதிகமாகிறது. சொரிவதால் தோல் மேலும் தடிப்பாகிறது. neurofibroma * நரம்பு நார்க் கழலை; நரம்புகார்ப் புத்து : நரம்பு களின் இணைப்புத் திசுக்களில் ஏற்படும் கட்டி,

neurogenic: நரம்புத் திசுவாக்கம்:

நரம்புத் திசுவினுள் தோனறுகிற அல்லது நரம்புத்திசு உருவாக்கு கிறது. neuroglia : மூளை ஆதாரத் திசு : மூளையையும் நரமபு நாளத்தை யும் தாங்குகிற திசுக்கள்.

neurogylycopenia 1 ■IribugJ& சர்க்கரைக் குறைவு; நரம்பியச் சர்க் கரை இறக்கம் : நரம்பணுககளில் குளுக்கோஸ் (சர்க்கரை) குறை

வாக இருததல். இது மூளை தவ ராகச் செயறபட உடனடிக் காரணமாகிறது.

neuroleptics: mo y b L un sir Leo மருந்துகள் : நரம்பு மண்டலத்தில் செயற்படும் மருந்துகள். இதில் முக்கியமான உளவியல் சமன மூட்டும் மரு ந துகள் இதில் அடங்கும். neurologist : நரம்பியல் மருத்து வர்: கரம்பியலார் நரம்பியல வல்லு கர்:நரம்பியல் மருத்துவ வல்லுநர். neurology_: ரம்பியல் நரம்பு மருத்துவ இயல். நரமபின் கட்ட மைப்பு, செயல்முறை, நரம்பு நோய்கள். அந்நோய்களுக்கான மருத்துவம் பற்றி ஆராயும் துறை neuroma (neuromata) : ■Iribu& . واناة

neuromuscular o arbug, $sos சார்ந்த,

neurone : 57 bugzil : 5gửų மண்டலத்தின் அடிப்படைக்

283

கட்டமைப்பு அலகு. அது நரம்பு

நரமயணு

உயிரணுக்களுக்குத் துடிப்புகளை கொண்டு செல்கிறது. neuropath : நரம்பு நோயாளி : அளவுக்குமீறிய நரம்புணர்ச்சிக்

காளாறுடையவர். neuropathi ரம்பு நோய் சார்ந்த, நரம்பு கோரிய : நரம்பு மண்டல நோய் தொடர்புடைய. neuropathology : rstrúdų Gramust யல் நரம்பு மண்டலம் தொடர் பான நோய்கள் பறறிய மருத துவத் துறை. neuropathy கரம்புக் கோளாறு , இயல்புமீறிய நரம்புக் கோளாறு, neuropeptides மூளைச் சுரப்புர்ே: மூளையில தொடர்ச்சியாகச் சுரக் கும் வேதியியல் பொருள். இது மனப்போக்குகளுக்கும், மனநிலை மைகளுக்கும் காரணமானது என இப்ப்ோது கருதப்படுகிறது. neuropharmacology : நரம்பு மருந்தியல்: நரம்பு மண்டலத்தைப பாதிககும் மருந்துகள் பற்றி ஆரா யும் மருந்துப் பொருளியலின் ஒரு பிரிவு. neuro-physiology Isgibų usmrt–60 இயக்கவியல் . நரம்பு - மண்டலம் பற்றிய உடலமைப்பு இயல். neuroplasticity: Bridų ĝuśsm b றல் நரம்பு உயிரணுககள் மறு உயிர்ப்புப் பெறுவதற்கான திறன