பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/325

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


paragesic : ungr@g:Rà i Gg5m வகற்றும் ஒரு கலவைப் பொருளின வாணிகப்பெயர். இது, வலி யுண்டாக்கும் மேல் மூச்சடைப்புக்

குப் பயன்படுகிறது. parainfiunenzavirus : sat«?ü நோய்க் கிருமி ஊனிர் நோய்க்

கிருமிகளில் ஒன்று. இது மேல் ச்சுக் கோளாறினை உண்டாக்கு நதுவைரஸ் கிருமிகளில் ஒருவகை paraldehyde : un gredų anství - : தூக்கமுடடும இயல்புள்ள ஒரு திர வம். குளோர்ால ஹைட்ரேட் போன்ற குணமுடையது. ஆலிவ் எண்ணெய்க் கரைசலாக் வாய்வழி யாகவும் நரம்பூசி வழியாகவும் கொடுக்கபடுகிறது.இப்ப்ோது இது அரிதாகவேபயன்படுததப்படுகிறது விலங்குகளுக்கு மயக்க மூட்டப் பயன்படுகிறது. paralysis : Qpı-&©sumşü; u&as வாதம், வாதம்; செயலிழப்பு: நரமபு செயலிழப்பதன் கார் ண் மா க் உடலின் ஒரு பகுதி முழுமையாக அல்லது பகுதியாகச் செயலிழத் தல். இது உணர்வு நரம்பு சார்ந்த தாகவோ அல்லது இயக்கு நரம்பு சார்ந்ததாகவோ அலலது இரண் டும் சார்ந்ததாகவோ இருக்கலாம். paralytic : வாதநோயாளி; வாத : முடக்குவாத நோய் உடையவர்: பக்கவாத நோ யா ளி; இயக்க ஆற்றல் இழந்தவர். paramedian : ontouth smääg; மையத்தருகில் : மையப்பகுதி அரு கிலுள்ள. paramedical : மருத்துவன்சார் தொழில்; மருத்துவ :: மருததுவத் தொழிலுடன தொடர்

புடைய .ெ த ர் N ல் றைப் பயிற்சி, உடற்பயிற்சி, பேச்சுப் ட யி ற் சி, மருததுவச் சமூகத்

தொண்டு ஆகியவை இவ்வகை யின.

paramenstruum : uomäsßLTüả காலம் : மாதவிடாய் தொடங்கு

307

வதற்கு முந்திய நான்கு நாட்களும் மாதவிடாயின் முதல் நான்கு நாட்களும் மாதவிடாய்காலம் எனப்படும், parametrium : sGùau $aaurů புத்திசு; கருப்பைப் பக்கம் : கருப் பையைச் சுற்றியுள்ள இணைப்புத் திசுக்கள்.

paramol : பாராமோல் : பாரா சிட்டாமோல், டைஹைடிரோக் கோடைன் இ ர ண் டு ம் கலந்த கலவை மிருந்தின் வாணிகப் பெயர் ီ|ိ##. வலியைக் கட்டுப்படுத்த வாய் வழி உட் கொள்ளப்படுகிறது.

paranasal : மூக்குக்குழி அருகில்: மூக்கருகில்; காசிப்பக்கம். paramois திரிபுணர்வு: கருத்துத் திரிபுநோய் துன்புறு மனநோய் : அறிவுப் பிறழ்ச்சியும், தருக்கியல் சித்தப்பிரமிையும ஏற்படும் ஒரு வகை மனக்கோளாறு.

paranoid behaviour : R is sp a கடத்தை : மற்றவர்கள் மீது ஐயு றவு கொள்ளும் செயல்கள்.

paranoidschizophrenia : guļpol முரண்மூளை நோய் : மருட்சியும், மாயக்காட்சிகளும் அடிக்கடி ஏற் படும் ஒருவகை முரண்மூளை நோய் paraoesphageal : a-swaļš Sprü அருகில் : உண்குழல் பக்கம். parapertussis: uứìeịả sảeolmeir; கடுமையில்லாத கக்குவான் இரு மல் நோய் paraphrenia : to C to. R G m m in : မ္ရန္ကုန္အဖ္ရစ္တင္လို႕ உண்டாகும் ஒரு வ்கை உளவியல் நோய். இதனால் ஒருவித மாயத்தோற்றம் (மருட்சி) ப்ொதுவாகத் தான் விடாது துன் புறுத்தப்படுவதாக ஒரு மருட்சி ஏற்படும். paraplegia : கீழ் உறுப்புப் பக்க வாதம்:உடல் கீழ்பாதிவாதம்; கீழங்க