பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/342

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


324

phrenoplegia : *- : W & 5 m on வாதம் : உதரவிதானம் செய லிழ்ந்து போதல்.

phrenotropic : ud03ñg a-gießué, விளைவு : சிலவகை மருந்துகள் மனத்தில் ஏற்படுத்தும் விளைவு கிர்ெ ,

phrogen . காய்ச்சல் பொருள.

phrogenic · . لها وافة ةة

phthalylsulphathiazole strømsodd சல்ஃபாதையாசோல்: உணவுக குழலினால் குறைநத அளலே ஈர்த துக கொள்ளப்படும் ஒரு சில ஃடோ னமைடு மருந்து முன்புகுடல்நோய் களினபோது, அடிவயிறறு அறு வை மருத்துவம் மூலம் பயனபடுத் தப்பட்டது.

காய்ச்சல் உண்டாக்

phthisis : Ronso Grosrü; &m's நோய்; நுரையீரல காசநோய்: நுரை யீரல் காசநோயைக் குறிக்கும் ஒரு பழைய சொல்.

physeptone : ஃபிசெப்டோன் : மெததாடோன் என்ற மருநதின் வாணிகப் பெயர்.

physic : மருத்துவத் தொழில் : நோய் தீர்க்கும கலை; மருததுவம்; பண்டுவம்; மருந்து.

Physician: மருத்துவர்: மருத்துவத் தில் தகுதி பெறறவர்.

physioky மருந்து போன்ற மருந் தை நினைவூட்டுகிற.

physicochemical : @ujolus)வேதியியல சாாந்த : இயறபியல் மற்றும வேதியியல தொடாபான.

physiology : a-Lsolus); ?-1–souri, கியல்; உடலியக்கவியல் : உடலின இயல்பான இயக்கம பற்றி ஆரா யும அறிவியல. உடலின் இயற்கை யான கட்டமைப்பு, அவறறின வழக்கமான செயலமுறை பற்றி

ஆராய்தல.

physiotherapy : , Şud uoGż துவம்; உடற்பயிற்சி மருத்துவம்' உடலைப் பிடிதது விடுதல், தூய காற்று, மினசாரம் போன்ற இயற் கை முறைகளால் மருததுவம் செய் யும் முறை.

physiotherapist : Quâ dQ%$ துவா மின் மருத்துவர்: பிடித்து விடுதல் போன்ற இயற்கை முறை களால் நோய்களைக் குணப்படுத் தும் மருத்துவர்.

physiaue; உடற்கட்டு; உடலமைவு: உடலமைப்பு; உடலின் கட்டுக் கோப்பு.

physostigmine : :.snußsm sviņš மைன்: கணவிழி விறைப்பு நோயில் சொட்டு மருநதாகப் (0 5%-1%) பயனபடுத்தப்படும் மருந்து. சில சமயம் வாதநோய் எதிர்ப்பு மருந் தாகவும் பயனபடுகிறது.

Physohorax : சுவாசப்பை உறைச் சீழ் நோய் : சுவாசப்பை உறையில் உணடாகும் சீழ்நோய்.

phytomenadione : *.cout GLIrifl னாடியோன் : வைட்டமின.K என் னும் ஊட்டச்சத்து, பிறநத குழந் தைக்கு இரததக் கசிவு ஏற்படும் போதும் வைட்டமின் K பற்றாக் குறையின்போதும் கொடுககப்படு கிறது.

pia, pia mater : Tpæst Hrsrú ulலம்; மூளை உள்ளுறை; மென்னுறை: மூளை வெளியுறைகளில் மிகவும் உள்ளார்ந்திருக்கிற செல் குழாய் நாளப் படலம். இது முளையிலும், முதுகந்தண்டிலும அடங்கியுள்ள ப்ொருளுடன நெருங்கிய தொடர்

புடையது .

pica : மசக்கை: இயல்பிலா உணவு வேட்கை, கண்டது உணணல : கரு வுறறிருககும்போது சா ம் பல

பானற அசாதாாணப் பொருள் களை உண்ண வேண்டுமென உண் டாகும் வேட்கை