பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/358

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


340

prostacyclin : 146ursiou-rasă னின் : குருதிநாளச் சுவர்களின அது அடர்ப்படலத்தின் உயிரணுக் களினால் அமைந்த, இயற்கைாக உண்டாகும்ஒரு இயக்கப்பொருள். இது தகட்டனுக்க்ள் திரள்வதைத் தடுக்கிறது.

prostaglandins: u q v m do L. r கிளாண்டின்ஸ் : முதலில் பிராஸ்

டேட் சுரப்பியிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டது. இயக்குநீர்கள், வைடடமின்கள், செரிமானப்

பொருள் வினையூக்கிகள் ஆகியவற் றின் சில :::: ೭ பொருள். உடல் திசுக்கள் அனைத் தும் ஏதேனும் புரோஸ்டாகிளாண் டினைக் .ெ க | ண் க் கி 爆 தொடக்க ੇ ேேேே சேய்வதற்கும், ஈளை நோய்க்கும். இரைப்பை மிகை அமிலத் தன் மைக்கும பயன்படுத்தப்படுகிறது.

prostate (gland): Rpišiūanu முன் வாயில் சுரப்பி ; ஆணபால்

繳醬

வில் 貓醬。

சிறுநீர்பபை முனபாயில சுரபபி

உறுப்புக்கு உடன் இணைவாக வுளள சுரப்பித் திரள்களாலான பெருஞ்சுரப்பு.

prostatectomy : சிறுநீர்ப்பை வாயில் சுரப்பி அறுவை சிறுநீர்ப் பை முன் வாயில் சுரப்பியை அறு வை மருத்துவம்மூலம் அகற்றுதல்.

prostatic acid phosphatase : புரோஸ்டாட்டிக் அமில ஃபாஸ்ஃபாட் டேஸ் : சிறுநீர்ப்பை முன் வாயில் சுரப்பியினால் சுரக்கப்படும் விந்து நீர்மத்திலுள்ள ஒரு செரிமானப் பொருள்.

prostatic massage Opéraumo சுரப்பி அமுக்கம்: சிறுநீர்ப்பை முன் வாயில் க்ரப்பியை அமுக்கி விடு தல். அழுத்தித் தடவுதல் prostatism : āpì^ùùanu gêr வாயில் சுரப்பி கோம் : சிறுநீர்ப்பை முன் வாயில் சுரப்பியில் ஏறபடும் நோய். சிறுநீர் அடைப்பு, சிறுநீர்த் கசிவு போன்றவை இதன அறிகுறி Ꭶ$☾ •

prostatitis : முன்வாயில் சுரப்பி அழற்சி ; சிறுநீர்ப்பை முனவாயில் சுர்ப்பியில் ஏற்படும் வீக்கம். prostatocystitis : églistitůsou அழற்சி: சிறுநீர்ப்பை முன் வாயில் சுர்ப்பியிலும், ஆண்களின் சிறு நீர்ப்பையிலும் ஏறபடும் வீக்கம்.

prosthesis : &rapuna, s plana முறை; செயற்கை உறுப்புப் பொருத் தல், கட்டுறுப்பு : ஊனங்களைச் செயற்கையாகச் சீரமைப்பதற் கான அறுவை முறை, உடம்பில செயற்கை உறுப்புகளை இணைத் தல். prosthetics செயற்கை உறுப்பு செய் தல்.செயற்கை உறுப்பு:அமைத்தலியல்: உடம்பில செயற்கை உறுபபுகளை இணைக்கும் அறுவை மருத்துவப் பிரிவு.

prosthetic group : ஒட்டும் தொகுதி. prosthetier : Qsubspsů uso லியல்,