பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342

பொருள்களின் ஒரு கலவை. இது புரதத்திற்கும் ப்ெப்டோனுக்கும இடைப்பட்ட பொருள்களாகப் புரதத்தைப் பிளவுபடுத்துகிறது.

proteus : அணுவுடலி : ஒழுகு உடல் உடைய அணு உயிரினம்;

அடிக்கடி மாறும் இயல்புள்ள வயிற்றுடலி. இது உடலில், குடல் குழாயில் உடலுண்ணிகளாக வாழ் கினறது. காயங்கள், சிறுநீர்க் குழாய் நோய்கள் போன்றவற்றில் ந்ோய்க்குக் காரணமாக அமைகின் றன

ஊறுணர்சசி குறைவாக இருக்கக் கடததும் உணர்வு நரம்புகளைக் குறிக்கும். protozoa ஓரணுவுயிர்; ஒற்றை யணு உயிரி : நுண்ணிய ஒரணு உயிர்ப்பிரிவைச் சேர்ந்த உயிர்கள் ; நோய்களை உணடாக்கும் ஒரணு உயிர் நுண்மங்கள்.

protriptyline : uGgırı flülşsûldir : சோர்வகற்றும் மரு ந் து க ளி ல் ஒன்று. விரைவாக வேலைசெய்யக் கூடியது. இது உறக்கமூட்டுவ

தில்லை.

proud flesh oghu ; oftwo

புண்ணைச் சுற்றி வளரும் தசை.

provitamin : coali-Lißsir (gcir பொருள; முன்னுயிாச் சத்து; முன் வைட்டமின: வைட்டமினுக்கு முன் னோடியான ஒரு பொருள. கரோட்டின, வைட்டமின்-A ஊட் டச் சத்தாக மாறறப்படுகிறது.

proximal:அணுக்க கோக்கு:மையம் நோக்கிய; கெருங்கிய அண்மைய உடலின் மையத்தை நோக்கி அமைந்துள்ள.

prune belly syndrome : altājm. கலிவு நோய்: ஆன குழந்தைகளின் அடிவயிற்றுத தசைம்.ண்டல மெலி

வடைநத வயிறு வறறிக் காணப் படும் நோய்.

protopathic : உணர்வுக் குறைவு :

prurigo (pruritus) : Elfůųš கொப்புளம்; தோல் அரிப்பு கோய்; சொறி : குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்ப்டும் தோல் அரிப்பு நோய். pruritus தோல் அரிப்பு: அரிப்பு: கமைச்சல், pseudoangina : Gunsül )guais); இடது மார்பு பொய் வலி இடது மார்பில் ஏற்படும் போலியான

வேதனை. இதில் உண்மையில் இதய வலி ஏற்படுவதில்லை. கவலை கொண்டவர்கள் தங்

களுக்கு இத்தகைய வலி இருப்ப தாகக் கறபனை செய்து கொள் கிறார்கள், psudoarthrosis : Gursů (půLG : ஒன்றிணையாத எலும்பு முறி வின் காரணமாக உண்டாகும் போலிமூட்டு. முல் கால் எலும்பில் பிறவியில் ஏற்படுவதுண்டு,

pseudo bulbar paralysis: Gusto காக்கு வாதம்; போலி முகுள வாதம்: நாக்கின் ஒரு புறததைச் செய லிழக்கச் செய்யும் வாத நோய். அடுத்தடுத்து ஏற்படும் தாக்குதல் களினால மூளைக் கோளாறு ஏற் படக கூடும்.

pseudo cholinesterase : Gunsó கோலினெஸ்டிராஸ் : குருதி நீரிலும் நரம்புத் திசு அல்லாத மறறத் திசுக்களிலும் காணப்படும் ஒரு செரிமானப் பொருள்கள் (என் சைம்). இது நுரையீரலில் சேர்த் திணைக்கப்படுகிறது. pseudocrisis : Gunsól Qrs@j&sty : உடலில வெப்பம் விரைவாகக் குறைந்து ஒரு நெருக கடிபோல் தோனறுதல். இதனைத் தொடர் ந்து காய்ச்சல் அதிகரிககும். pseudo cyesis * Gumsól& sírúuú; கருவுற்ற பொய்யுணர்வு; போலிச் குல். pseudoglobulins : ளைப் புரதங்கள்.

போலி உரு