பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/371

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ra latex test: &dainų epi-Q såả கச் சோதனை : இரத்தததில் கீல் வாயுக் காரணிகள் இருக்கின்றன வா என்பதைக் கண்டறிவதற்கான சோதனை.இச்சோதனையிலிருந்து கீல் வாயு மூட்டு வீக்கத்திற்கான காரணத்தைக் கண்டறியலாம்.

rabid காய் வெறி சார்ந்த நாய் வெறி நோய் பீடித்த, நீர் வெறுப்பு நோய் கண்டுள்ள.வெறி கொண்ட, rabies : வெறி காய் கடி கோய் : நாய், பூனை, நரி, குருதி உறிஞ்சும் வெளவால் போன்ற பிராணிகள் வெறி கொண்டு கடிப்பதால் மனிதருக்குப் பரவும் ஒரு கிருமியி னால் உண்டாகும் 鼻 வெறுப்பு நோய். இது உலகெங்கும் ஏற் படும் நோய். இதைக் குண்ப்படுத்த தடுப்பூசி மருந்துகள் உள்ளன. நோய்க் கிருமி தொற்றியபின் நோய் விெளிப்படுமுன் எதிர்ப், பொருள் நீர்மம் கொடுக்கப்படும்.

rachis (rhachis) : இற 啤 ஈரம்பு (முருங்து); ேேே தண்டு : முதுகந்தண்டு துணர் நடுக்காம்பு. rachitis(rickets):Gų išanā sadaw எலும்புருக்கி நோய் எலுமபு_நலிவு ந்ோய்.வைட்டமின் குறைவுநோய. விial: ஆரை காடி ஆரை: ஆரை நரம்பு; முன்கை ஆரை எலும்புக் குரிய. radical மூல உறுப்பு (மூலவேர்) : சேர்மததின் அடிப்படைக் கூறாக அமைந்து, சேர்மத்தின் இயல் பான வேதியியல் மாற்றங்களின்

24

போது மாறாமலே இருக்கும் தனி மம் அல்லது தனிம அணு அல் லது அணுக்களின் கூட்டம். ஓர் உறுப்பின் மூலவேர் சிலசமயம், ஒர் உறுப்பில் கண்ட நோய் உடல் முழுவதும் பரவாமலிருக்க அறு வை மருத்துவம் மூலம் அந்த உறுப் பின் மூலவேர் அகற்றப்படுகிறது.

radicle : கரம்பு வேர்; சிறு குருதிக் குழாய் : நரமபின் அல்லது நாளத் தின் வேர் போன்ற உட்பிரிவு.

radicular , Gsu(G&S flu : uzv. நரம்பு போன்றல்றறின் வோ சார்ந்த,

radiculography: Geuit an Gsgilitú படம் : முதுகந்தண்டு நரம்பு வேர் கள் ஊடுகதிர் (எக்ஸ்-ரே) படம். இந்த வேர்களைக் கதிர் ஊடுரு வாதவாறு செய்து, அந்த வேர் களின் ஊடுகதிர்பபடம் எடுக்கப் படுகிறது. நெகிழ்ச்சியடைந்த இடை முதுகெலும்பு வட்டச் சில் லின் இடத்தையும், அளவையும் கண்டறிய இப்படம் எடுக்கப்படு கிறது.

radioactive: கதிரியக்கப் பொருள்: கதிரியக்க : அணுக் கருமையம் உறுதியற்றிருப்பதால் வெப்பக் கதிர்கள்ை வீசக்கூடிய பொருள. நுரையீரல் நோய்களை ஆராயு கதிரியக்கத் தங்கம் பயன்படுத்தப் படுகிறது. கேடயச் சுரப்பியில (தைராய்டு) கதிரியக்க அயோடின் இருக்கிறது. இதனை அளவிட்டு அறியலாம.