பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/396

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ვ7 8

போன எலும்பினை வெட்டி யெடுத்தல். sequestrum : offp orglöu;

மடிந்த எலும்புத் துண்டு; ஒதுக்க எலும்பு துண்டெலும்பு : எலும்புக் கூட்டுடன் தொடர்பற்று இற்றுப் போன எலும்பு.

sero-diagnosis ; (505% sulp.fit கோய் ஆய்வு : ேே வடிநீரைக் கொண்டு நோயைக் கண்டறிதல்.

serology குருதி வடிநீரியல்: ஊரிேயல் : குருதி வடிநீர்களை ஆராயும் அறிவிய்ல்.

seropurulent: narafữ ## grửủ#: ஊனீரும சீழும் உடைய. serosa : ஊனீர்ச் சவ்வு : அடி வயிற்று உள்ளுறுப்புகளை மூடி யிருக்கும் வயைச் சவ்வு. serositis : ஊனிர்ச் சவ்வு அழற்சி; சவ்வுப்படல அழற்சி : ஊனீர்ச் சல் வில் ஏற்படும் வீககம்.

scrotum : விந்துச் சுரப்பி தாங்கி. serous : ஊனீர் சார்ந்த, சவ்வுப் படலம்.

serous membrane : satellië சவ்வு : உள்ளுறுப்புகளின் உள்வரி யாகப் பொதிந்துள்ள ஊனீர் தோய்ந்த மெல்லிய சவ்வு. serpiginous : turibųů usnu- : பாம்புபோல் சுருள்சுருளாகப் பட ரும் படைச்சுற்று நோய்

serpigo : படை : படர் நோய்.

saratia : செராஷியா : மனிதர் களுக்கு நோய் உண்டாக்கக் கூடிய கிராம் சாயம் எடுக்காத ஒருவகை நோய் நுண்மம். இது மருத்துவ மனைகளில மிகுதியாக இருக்கும். ՑgrԱԱ Ո . வடிர்ே ஊனிர் வ

Má; ஆேஃ &. ே லிருந்து ஊறும் கொழுப்பு கலந்த வெள்ளை ஊனீர்; நோயைக் குணப்படுத்தும் பொருளாகப்

பயன்படுத்தப்படும் வி லங் கி ன் குருதி நிணநீர்.

serum lipids jößlá Garūgūu கள். serum sickoess : Qasrüuaré

காய்ச்சல் : நி எநீர் ஊசியால் ஏற் படும் கொப்பு:ாக் காய்ச்சல்,

sex : பாலினப் ; பால் வேறுபாடு : ஆண்பெண் வேறுபாடு.

sex antagonism : unred Gaga பாட்டு முரன.

sex appeal : இனக்கவர்ச்சி._பால் வேறுபாட்டுக் கவர்ச்சி; பெண் பால்ாரின் கவர்ச்சி.

sex instinct : ungewrial : un év இயல்யூகம்

sex urge: பாலுணர்ச்சி வேகம் : இணை விழைச்க் எழுச்சி.

sex linked : பாலின மரபணுக்கள்: பாலின இனக்கீற்றுகளில் அல்லது குறிப்பாக எக்ஸ் இனக்கீற்றுகளில் (குரோமோசோம்) காணப்படும் மரபணுக்களைக் குறிக்கிறது. இவை இப்போது எக்ஸ்-இனக் ற்ேறுகள் எனப்படுகின்றன. sexual reproduction : scosol இனட் 'ருக்கம், பால் சார் இனப் பெருக்கம் ஆண் பெண் கலவி மூலம் உண்டாகும் இனப்பெருக் கம். sexually transmitted disease ; பாலுறவு நோய்கள : பாலுறவு முல்ப் பரவும் நோய்கள். முன்பு இவை மேக நோய்கள் என அழைக்கப்பட்டன.

sham feeding : 14pủurgrú. Láb.

shearing force : a-grius, gäst : தாங்கப்படும உடலின் பகுதி எது வும், சாய்வாக இருக்குமானால், எலும்பின் அருகிலுள்ள ஆழமான திசுக்கள் தாழ்ந்த சரிவை நோக்கி நகர்கின்றன. அதே ச ம ய ம்,