பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திலும் இயல்பாக ஏற்படும் மாறு தல்கள். கிழத்தன்மையுறுதல். senile : முதுமைத் தளர்ச்சி, மூப்பு: வயது சென்றதன் காரணமாக ஏற் படும்.முதுமைத் தளர்ச்சி, senility : முதுமை : முதுமைத் தளர்வு. கிழத்தன்மை. senna நிலவாவிரை (சென்னா) : மலமிளக்கி (பேதி) மருந்தாகப் பயன்படுத்தப்படும் நிலவாவிரை என்னும் செடி இனம. இதன இல்ைகளும் நெறறுகளும் பேதி மிருந்தாக் இந்தியாவிலும், எகிப்தி லும் பயன்படுத்தப்பட்டன. Senokot செனோக்கோட் : தரப் படுத்திய நிலவாவிரை (சென்னா) மருந்தின வாணிகப் பெயர்.

sensible : புலனுணர்வு; புலனறி: புலனாகு : புலனகளால் உணரக் கூடிய தன்மை. உணர்வுள்ள. sensitivity : z-surăşăş opsis: கூருணர்வு : மிகு உணர்வு. உண்ர்ச் சித தன்மை, துச்ச உணர்வு. sensitization : கூருணர்ச்சிப் பாடு : உ ண வு, பாக்டீரியா, தாவரங்கள், வேதியியல் பொருள் கள், மருந்துகள், ஊனீர் முதலிய வற்றுக்கு ஒருவர் கூருணர்வுடைய வராக இருக்கும்படி செய்தல். sensorineural : 2 ssorità di Ibrih பணு : உணர்ச்சி நரம்பணுக்கள் தொடர்புடையது. உணாச்சி நரம் பணுச் செவிடு என்பது நரம்புச் செவிடு எனப்படும். sensory:உணர்ச்சி சார்ந்த (ாரம்பு) மூளைக்கும் முதுகந்தண்டுககும் தூண்டல்களைக் கொண்டு செல் லும் நரம்புகள். sensory (sensorial): <-avrièà மண்டலம் சார்ந்த, புலன் சார்; உணர் : உணர்வு மணடலம் தொடர்புடைய மூளை பற்றிய

J77

புலன்கள் சார்ந்த,

sensory nerve : *-writéâ wribu; உணர் நரம்பு புலன்சார் நரம்பு.

sentiment : உணர்ச்சி ஆர்வம்: பாச உணர்வு : சில ஆட்கள் அல் லது பொருள்களின்மீது உள்ள உணர்ச்சிபூர்வமான பற்றார்வம். இது சுற்றுச்சூழல் அனுபவத்தால் அதிகமாகிறது. sepsis ; சீழ்த் தொற்று; குருதியில் நுண்ணுயிர் நஞ்சேறுதல், சீழ்ப் பிடிப்பு: சீழ்மை : காயத்தில் சீழ் உண்டாக்கும் உயிரிகளினால் ஏ ற் படும் சீழ் நச்சு. septal abcess : Riflüųš skaits கட்டி; இடைச் சுவர்க்கட்டி. septan : வார (காய்ச்சல்) : ஏழு நாட்களுக்கு ஒருமுறை (வருகிற காய்ச்சல்) septic : கச்சூட்டுப் பொருள்; நுண் ணுயிர் மடிவு : அழுகச் செய்யும ஊறு நச்சு.

septic tank : கச்சுத் தடை மலக் குழி, அழுகு தொட்டி. septicaemia : GG# všGL@ : குருதியோட்டத்தில் உயிர் வாழும் நோய்க் கிருமிகள் பெருக்கமடை தல். septum : பிரிப்புச் சுவர்; இடைத் தடுப்பு: பிரிதிசை இடைச்சுவர்; தடுப்பு : உறுப்பிடைத் தடுக்கு. எ-டு: மூக்கின இருதுளைகளின் இடைப்பகுதி. sequela : நோய்ப் பின் தளர்ச்சி: நோய்த் தாக்கல் பின் விளைவு : நோயின் பின் விளைவாக உண் டாகும் தளர்ச்சி நிலை, எ-டு: அம்மை நோயினால் ஏற்படும் தழும்பு. sequestrectomy : @pp sr91ibu அறுவை ஒதுக்கெடுப்பு : எலுமபுக் கூட்டுத் தொடர்பற்று இற்றுப்