பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/428

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


410

படுகிறது. மருத்துவ வெப்பமானி யில உடலின் குறைந்த அளவு வெப்ப நிலையிலிருந்து ஏறுமுக மாகக் குறிக்கப்பட்டிருக்கும். thermophile : slui, Galilu 2-16s கள் மிகைவெப்ப வளர் உயிரிகள் : உயர் வெப்பநிலைகளில் வளரக் கூடிய நுண்ணியிரிகள். thermoscan : Qəıüu 15ı g$rew mü வுக் கருவி, வெப்பத் துழாவு : ஒரு பகுதியில வெப்பப் பரவலை நுண் னாய்வு செய்யக்கூடிய ஒரு கருவி. இது 0°C வரையில் வெப்பநிலை யைப் பதிவு செய்யக்கூடியது. இரததம் பாய்தல் தொடாபான கோளாறுகளை ஆராய இது பயன்படுகிறது. thermoscope : வெப்ப நிலை மாற் றங்காட்டி; வெப்ப மாற்ற நோக்கி : வெப்பநிலை மாறுதல்களைக் காட் டும் கருவி. thermostable : Q al û u # 5 m sò மாறாத; மிகைவெப்ப மாற்றத் தகவு, வெப்ப நிலைப்பு : வெபபததினால் பாதிக்கப்படாத, உயர் வெப்பத் தினால் மாறறமடையாத. thermostat : வெப்பநிலை காக் குங் கருவி : வெப்ப அளவைத் தானாக ஒழுங்குபடுத்திக் காட்டு வதற்கான கருவி, thermotherapy. Qaidu IDCŞā துவம் : வெப்பத்தின் மூலம் நோய் களைக குணப்படுத்தும் முறை thiacetazone தியாசெட்டா சோன் : காசநோய்த் தடுப்புககான செயற்கைக் கூட்டுப் பொருள். thiambutosine : #lumúųı GLm சின் : தொழுநோய்த தடுப்புக் கான ஒரு மருந்து. குறைந்த நச்சுத் தன்மையுடையது. thiamine தையாமின் : கார்போ ஹைட்ரேட் வளர்சிதை மாற்றத் தில தொடர்புடையது. த்விட் டான (பெரிபெரி)போன்ற தையா

மின் குறைபாட்டுக் கோளாறு களுக்கும், சிலவகை நரம்பழற்சி களுக்கும் பயன்படுகிறது. இதன் பறநாக்குறையால் மனக் குழப்பம் உண்டாகலாம்.

thiazides : தையாசைடுகள் : சிறு நீர்க் கழிவை அதிகரிக்கும் மருந்து களில் ஒன்று.

thiethylperazine 1 , wgQušślso பெராசின் : ச ம ன ப் படுத்து ம் ஃபெனாத தியாசின மருந்துகளில் ஒன்று. து குமட்டல், வாந்தி, தலைச்சுற்றல் ஆகியவற்றுககுப் பயன்படுகிறது thigmotropism: am0p#Garritoļ: ஊறுதலுணர்ச்சிக்கு எதிரான தூண்டுதல் உணர்வு காரணமான அசைவு. thionguanine:#Gsum saflsir: susmíř சிதை மாற்ற எதிர்ப்பு மருந்து. உட்கருப் புரதக் கூட்டிணைப்பைத் தடுக்கிறது. இதனால், கடும் குருதி .ெ வ ள் ைள நுண்மப்பெருக்கக் கோளாறுக்குக் குருதி வெள்ளணுப் புற்றுக்குப்பயன்படுத்தப்படுகிறது

thiopentone : #GuữQuiitữu-ưdr: குறுகியநேரம் நோவகற்றும் மருந் தாக ஊசி வழி செலுத்தப்படும் ஒரு பார்பிட்டுரேட்டு மருந்து, அறு. . மருத்துலத்தின் ஊக்க அழிவுக கூட்டுப்பொருள்களுடன் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது.

thioridazine : #,Gunflu-réisir நோவகறறித் து யி லூ ட் டு ம் ம ரு ந் து. குளோர்.புரோமாசின்

மெல்லரில் எனற மருந்துடன் நெருங்கிய தொடர்புடையது. thoracentesis : uomiųš sa.-@ßử வடித்தல: மார்பு வரி உட்குழிவில் அழற்சியால் வீக்கத்தால் சேரும்நீர் மத்தைகுழாய்மூலம்வடித் தகற்றல்.

thoracic : மார்புக்கூடு சார்ந்த 1

மார்பக நெஞ்சு சாாந்த : நெஞ்சுக் கூடு தொடர்புடைய,