spermatorrhoea
1017
sphincterolysis
spermatorrhoea : மேக நோய்; விந்து ஒழுக்கு : ஆண் கருமக் கசிவுக் கோளாறு.
spermatozoa : விந்தணு.
spermatozon : விந்து உயிரணு; வளர்ச்சியுற்ற விந்தணு; விந்து : இனப்பெருக்கத்திற்கு முதிர்ச்சியுடைய ஆண் கருவுயிர் உயிரணு.
sperm duct : விந்து நாளம்.
spermicidal cream : விந்தணு பசை.
spermicide : விந்து கொல்லி; விந்தணுக் கொல்லி மருந்து; விந்தணுக் கொல்லி : ஆண் விந்தணுவைக் கொல்லக்கூடிய ஒரு மருந்து.
spermicide cream : விந்தணு அழிப்புப்பசை.
spermoblast (spermatoblast) : விந்து மூலம் : ஆண் கருவுயிர்மக்கரு மூலம்.
spermology : விந்தாக்க் ஆய்வியல் : ஆண் கருவுயிர்ப்பைப் பற்றிய ஆய்வுத்துறை.
sphacelation : தசையழுகல் : தசையெலும்பு அழிந்து சிதைதல்.
sphenion : ஆப்புப்புள்ளி : மண்டையுச்சிப் பக்க எலும்பின் ஆப்பெலும்புக் கோணத்தில் ஒரு புள்ளி.
sphenoid : ஆப்பு அலும்பு : மண்டையோட்டு அடிப்புறக் கூட்டெலும்பு.
sphenoid bone : ஆப்பு அலும்பு.
sphenoidal sinus : ஆப்பெலும்புக் காற்றறை.
spherocyte : கோளச் சிவப்பணு; உருண்டை உயிரணு : கோளவடிவ இரத்தச் சிவப்பணு. இது இருபக்க உட்குழிவான சிவப்பணுக்களிலிருந்து மாறுபட்டது.
spherocytosis : கோணச் சிவப்பணு அழிவு : மரபுவழி வரும் ஒரு மரபணுக்கோளாறு. இது பிறவியிலேயே இருக்கலாம். ஆனால், இதன் அறிகுறிகள் ஆயுள் முழுவதும் வெளிப்படாமல் இருக்கலாம். சில சமயம், தற்செயலாக இரத்த சோதனை செய்யும்போது இது கண்டறியப்படுகிறது.
spheroid : கோளஉரு; கோளகம் : ஓரிட நரம்பணுவேரிழை, உரு வழிந்த நுண்ணுறுப்புகள் நிறைந்து விரிதல்.
sphincter muscle : சுருங்கு தசை; சுருக : புழைவாய்ச் கரிப்புத் தசை.
sphincterolysis : பட்டைப்பிரிப்பு : முன்திக ஒட்டு நிலையில், பளிங்குப் படலத்திலிருந்து விழிக்கரும் படலத்தை அறுவை செய்து பிரிக்கும் முறை.