பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

furunulosis

480

F waves ECG


furunulosis : கழலை; கழலை வீச்சு : கொப்புளங்கள் காரணமாக ஏற்படும் கட்டி.

furiform : கூம்பிய.

furiom : கூட்டிணைவு.

Fusobacterium : ஃபூசோபாக்டீரியம் : வாய்க்குழியிலும், குடலிலும் காணப்படும் கிராம்-எதிர் மறை ஆக்சிஜன் உயிரியான சலாகை வடிவிலான பாக்டீரியா.

F waves ECG : எஃப் அலைகள்(இ.சி.ஜி) : தமனித் தடிப்பு அலைகள் இவை. இதயமின்னியக்கப் பதிவுக் கருவி (இ.சி.ஜி) வரைபடத்தில் ரம்பப் பல் வரிசையில் இது தோன்றும். இவை நிமிடத்துக்கு 280-320 என்ற விகிதத்தில் அமைந்திருக்கும்.