பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/626

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

kyphoscoliosis

625

kyrtorhachic


kyphoscoliosis : முதுகுத்தண்டு வளைவு : முதுகுத்தண்டின் பின் னோக்கிய மற்றும் கிடைமட்ட வளைவு.

kyphosis : முதுகுத் தண்டு வளைவு நோய்; கூனல் முதுகு; கூன் : முதுகுத்தண்டு அளவுக்கு மீறி பின்புறமாக வளைந்திருக்கும் நோய்.

kyphotic : கூனன்.

kyrtorhachic : கீழ் முதுகு உட்குழிவு : கீழ் முதுகு எலும்பு வளைவின் பின்பகுதி உட்குழிவு.