பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 மர இனப் பெயர்கள்

செம்பைப் பற்பமாக்கி=உச்சிலந்தி (மரவகை) தங்கத்தைப் பற்பமாக்கி=பனி நாக்கி மூலிகை நவலோகக் களிம்பு போக்கி=தேவதாளி (செடிவகை) நவலோக (ஒன்பது உலோகங்களையும்) வேதிச்சி - கரு

நெல்லி (மரம்) நற்காந்தம் பற்பமாக்கி=இடு கொள் (செடி) நாகத்தைச் சூரண மாக்கி=வெற்றிலை நாகத்தைச் செந்துார மாக்கி-நாக செந்தூரி மூலிகை

நாகத்தை நாச மாக்கி க முருங்கை மரம் (நாகம்=துத்த நாகம்)

நாகத்தைப் பற்பமாக்கி= மான் செவிக் கள்ளி (செடி) பழச் சாற்றில் அயம் செம்பாக்கி=செங்கத்தாரி (செடி) மனோசிலையை மார்க்க மாக்கி=கருங் கொடி (மனோசிலை-ஒரு பாஷாணவகை மார்க்க மாக்குதல் =

பாஷாணத்தை ஒழுங்கு செய்தல் மனோசிலையை மெழுகாக்கி=பருத்தி (செடி) வேர்ச் சாற்றில் செம்பு சுத்தி-பேய்க்குமட்டி (கொடி) வேர்ச் சாற்றில் நவலோக சுத்தி-காட்டுக் கொள் (செடி) வேர்ச் சாற்றில் (துத்த) நாகங் கட்டி=விருத்திச் செடி.

இத்தகைய பெயர்களால், நம் முன்னோரின் பல்வேறு

அறிவியல் அறிவு புலப்படும். இச்செல்வத்தை நாம் தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.