உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

மருமக்கள்வழி மான்மியம்

காரண வருக்குக்[1] கழுத்தைக் கொடுத்தல்;
கழுத்தைக் கொடுத்தலில் துயரம் கருணை
இல்லா மாமிக் கிசைய நடத்தல்;
இசைய நடத்தலில் துயரம் என்போல் 75
பாரக மீதிப் பஞ்சபா விகளில்
ஒருத்தி யாக உயிர்பெற் றிருத்தலே!


  1. 72. காரணவர்: குடும்பத் தலைவர்