உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

மருமக்கள்வழி மான்மியம்

போடுகிறேன் பார்.... .... .... ....
.... .... .... .... .... .... .... .... ....
.... .... .... .... .... .... .... .... ....”[1]
படபட என்று பற்பல மொழிகளைப் 145
பொரித்துக் கொட்டிப் போனார், அம்மா!
கணவரோ,
வைய வைய[2] வைரக் கல்லும்
திட்டத் திட்டத் திண்டுக் கல்லும்
ஆகி யிருந்தனர்.... .... .... 150


  1. 142-4. இவ்விடத்தில் ஏடு சிதியமாகப் போய்விட்டது.
  2. 148. வைய, வைய, திட்டத் திட்ட: மிகவும் மௌனம்
    கொண்டனர்.