பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 மர இன: பித்த நோய் நீங்கும் என மருத்துவ நூல்கள் கூறுகின்றன: மற்றும், வாயுவை (வாதத்தை), மிகுதியாக்குவதால் - வாயுவுக்குத் தானமாய் - இருப்பிடமாயிருத்தலால் வா: என்ற பெயரும் வாழைக்கு உண்டு. இவற்றிற்கு சான்றாக, அகத்தியர் குணபாடம் என்னும் மருத்து: நூலிலுள்ள பாடல் பகுதிகள் சில வருமாறு: தானி: வாழைக்காய் வாங்தி பித்தம் பேதி...அண்டாவாம்... அம்புவியுள் வாழைக்காய்க் காய்” - " காயால் தேக முழுதும் கால்.ஆம் தேர்’ (கால் aj mu# வாழைப்பழம் ' பித்தகோ யென்னப் பிறந்தவையும் போம் அரம்பைக் கணிக்கென் றறி’’. இரசத்தாளி வாழைப் பழம் “ எங்க ளும் வாதமது ஏறி கிற்கும்... கண்ட ரசத்தாளிக் கணியால்'. கரு வாழைப் பழம் " தின்றால் உரிசையுறும் தீராத பித்தமறும்... கருவாழை கற் பழத்தைக் காண்’’. செவ்வாழைப் பழம் ' எவ் வாத ரோகிக்கும் ஏற்காது எனவகுத்த செவ்வாழை யின்கணியின் சீர்”. மொந்தன் வாழைப் பழம் " ... வாத வலி சிதம் தோன்றுங்காண்ட ஒட்டுபித்தங் காமாலை உள்வறட்சியும் தொலைவு காட்டுமொங் தன்பழத்தி னால்”, பெயர்வைப்புக் கலை வெள் வாழைப் பழம் ' கூட்டமுறும் வாதத்தைக் கொண்டனைக்கும் வெண்வாழைக் கணிக்காம் வகுத்து'. அடுக்கு வாழைப்பழம் ‘' மந்தம் கதித்தெழும்பும் மாறாட்டப் பித்தமறும் .. அடுக்கு வாழைக் கணி’’. பச்சை வாழைப் பழம் “ வெப்ப முடன்பித்த வேதனையைப் போக்கிவிடும் பச்சைவா ழைப்பழத்தின் பண்பு’’. நவரை வாழைப் பழம் வாத கபமும் பெருகும். ...கவரை வாழைப்பழத்தால்’’. பேயன் வாழைப் பழம் பேயன் பழமருந்திற் பித்தரோ கம்போகும் வாயுவுண் டாகும் மலங்கழியும்”. வாழைப் பிஞ்க ' உதிரம் விழுகடுப்போடு உள்மூலம் ரத்தம் ஏகும் வாழைக் கச்சத்கு மருண்டு’ வாழைப் பூ “ வாழைப்பூ மூலரத்த மாயிரமி வெட்டை சித்தம்... தொலைந்து வளர்க்கும் தாதுவை’’. வாழை யிலை ' பாழை இளைப்புமறும் பன்னுபித்த முஞ்சமனாம் வாழை யிலைக்குனரு வாய்'. மேலே தந்துள்ள பாடல் பகுதிகளால் வானது. வகைகள் சில அறியப்படுவதோடு, வாழையால் ుతే - இருதிக் கசிவும் பித்தமும் போகும்; வாதம் பெருகும் #జీ;},