பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 மர இனப் ‘'தேவியின் அளவுகள் யாவும் முன்பு கூறியது போலவே யாகும். தேவியின் இடக்கையில் நீலோற்பலம் இருக்க - வேண்டும். வலக்கையானது சிவனால் பிடிக்கப்பட்டிருக்க வேண்டும்" - (6) சாரசுவதிய சித்ர கர்ம சாத்திரம் என்னும் நூலின் 14-ஆம் பாகத்திலும் சோமாசுகந்தத் தோற்றம் கூறப்பட் டுள்ளது. இதில் உமையின் கையிலக்கணம் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: 'சிவனது இடப்பக்கம் அமர்ந்திருக்கும் 35ಕ್ತಿಗಾ இடக்கை நீண்டும், வலக்கை நீலோற்பலம் தாங்கியும் இருக்க வேண்டும்'. இந்த நூலில் வேறு இடங்களிலும் இதுபற்றிக் கூறப்பட் டுள்ளது. மற்றும், அகத்தியர் என்பவர் அருளியதாகக் கூறப்படும் சகளாதிகாரம் என்னும் நூலிலும் இச்செய்தி பல இடங் களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகாறும் கூறியவற்றால், & போன்ற குவளை, தாமரை போன்ற உறுப்புகளை உடைய திருமாலின் தங்கையாகிய உமையின் கையில் இருப்பதால் தங்கைச்சி என்னும் பெயர் பெற்றது என்னும் ஒருவதுை பெயர்க்காரணம் அறிய வரலாம். இதற்குத் தமிழ் இலக்கியத்திலிருந்து ஒரு சான்று பார்க்கலாமா? 2-1-2. தாமரையில் லேம் - பிரபுலிங்க லீலை - கைலாச கதியில், 2ణnuణug: தோற்றம் ஒளியப்படுத்தப்படும் இடத்தில், அம்மையின் கைத் தோற்றம் பின்வருமாறு பாடப்பட்டுள்ளது:

  • பறக்திடா மணி வண்டு படுமலர்

சிறந்த லே மலரொடு சீர்பெற ’ (23) தாமரையின் தங்கை பெயர்வைப்புக் கலை 83 வண்டு என்பதற்குக் கைவளையல் என்னும் பொருளும் உண்டு. வளையலாகிய வண்டு பறக்காது; அதனால் .35ي/2ئي/ , பறந்திடா மணி வண்டு’ பொருந்திய மலர் என்பது கையாகும். கைக்குத் தாமரை உவமையாக்கப்பட்டிருப்பதை இலக்கியப் பயிற்சி உடையோர் நன்கு அறிவர். வளையல் அணிந்த கையாகிய தாமரை மலர் நீல மலரோடு பொருந்திச் சிறப்புப் பெற்றுள்ளதாம். எனப்பட்டது. 1ெளையல் அதாவது, தேவியின் கையில் நீலோற்பலம் (குவளை) உள்ளதாம். இந்நூலை இயற்றிய சிவப்பிரகாசர் கற்பனைக் களஞ்சியம் அல்லவா ? இவ்வாசிரியரின் " வண்டு படு மஐ: என்னும் தொடரை, ஆதி உலா என்னும் நூலில் உள்ள கைவண்டும் கண்வண்டும் ஒடக் கலையோட (98) என்னும் பாடல் பகுதியில் உள்ள கைவண்டு' என்பதனோடு ஒத்திட்டுக் காண்க. மக்கட் பெண்டிரும் கையில் குவளை அணிவதாகப் பரிபாடல் நூலில் ஒரு குறிப்பு உள்ளது: ' பவளவளை செறித்தாட் கண்டணிந்தாள் குவளைப் பகங்தண்டு கொண்டு ' ( 1 - 101, 102) என்பது பாடல் பகுதி. இதற்கு உரிய பரிமேலழகரின் உரைப்பகுதி: கையிற் செறித்தா ளொருத்தியைக் கண்டு, வேறொருத்தி குவளைப் பூவினது மரகதம் போலும் பச்சைத் தண்டைக் கொண்டு தன் கையை அணிந்தாள்' - என்பதாகும். பவள வளையைக் 2-1-3 இருபொருள் ஈயம்: ஈண்டு ஒர் ஐயம் எழுப்பப்படலாம்: குவளை மலரைக் கையில் வைத்திருப்பதால் (தம் + கைச்சி) தங்கைச்சி என்று சொல்லப்படுகிறது. அதே மலர் காதிலும் செருகப்