பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 மர இனப் 2-2-2 பேரெண்: இங்கே, கையிருப்பு என்பதற்குச் செல்வம் என்ற பொருள் தரப்படுகிறது. ஐந்து உரூபாயோ பத்து உரூபாயோ, நூறு உரூபாயோ இருநூறு உரூபாயோ, ஆயிரம் உரூபாயோ இரண்டாயிரம் உரூபாயோ உடைய வரைக் கையிருப்பு உடையவர் என்று சொல்வது இல்லை. அளவற்ற செல்வம் உடையவரையே கையிருப்பு உடையவர் எனல் மரபு. இந்தக் காலத்தில், கையில் பத்து இருக்குமா - இருபது இருக்குமா? - என்று கேட்டால், பத்துக் கோடி உரூபாய் அல்லது இருபது கோடி உரூபாய் பெறுமானமுள்ள செல்வம் இருக்குமா? - என்று கேட்பதாக அதற்குப் பொருளாம். எனவே, கையிருப்பு என்பதற்குப் பெருந்தொகை என்ற பொருள் தன்னில் தானே கிடைக்கும். இந்த அடிப்படையைக் கொண்டு, குவளை என்பதற்குக் அவர் கையிருப்பு என்னும் பெயர் குட்டப்பட்டிருப்பதன் பொருத்தத்தை ஆய்வு செய்யவேண்டும். - இக்காலத்தில் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், நூறாயிரம் (இலட்சம்), கோடி என்னும் எண்ணுப் பெயர்கள் தமிழில் வழக்காற்றில் உள்ளன. கோடி என்பதனினும் சங்கம் என்பது பெரியது எனச் சிறு பிள்ளைகளும் கூறுங் துண்டு, சங்காதி சங்கம் என்னும் வழக்காற்றைச் சிது பருவத்திலே கூறியதும் உண்டு-க்ேட்டதும் உண்டு. ஆனால்: தமிழ் நூல்களில், பெரிய பெரிய எண்களைக் குறிக்கும். பெயர்கள் உள்ளன என்பதைச் சிறார் அறியார், வெள்ளமோ வெள்ளம் என்னும் எண்ணளவை வழக்கா) பெரியவர்களிடையே உண்டு. இனிப் பரிபாடவில் உள்ே பெரிய எண்ணளவைப் பெயர்களைக் காண்பாம்: " நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும் மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய - செய்குறி பீட்டங் கழிப்பிய வழிமுறை...” (2.13,14:த் 87 பெயர்வைப்புக் கலை பரிமேலழகர் உரை என்றிவ் இழிகளானே நெய்தலும் ペ。 குவளை யும் ஆம் ,ஒ/ம் சங்கமும் கமலமும் வெள்ளமும் என எண் குறித்திட்ட பெயர்களது அளவிற்றாகிய காலவிட்டம் கழிந்தபின்....' நெய்தல், குவளை முதலியன் பெரிய எண் அளன்ங்கள் என்பது பரிபாடல் பகுதியால் அறிய வருகிறது. இவற்றுள் சில - பல பெயர்கள், வேறு சங்க இலக்கியங்களிலும் பிற இலக்கியங்களிலுங்கூட இடம் த்ொல் காப்பியரும் இவற்றைக் கட்டிச் காட்டியுள் ளார், " ஐ அம் பல்என வருடம் இறுதி அல்பெயர் எண்ணும் ஆயிங்ல் கிலைiம்' (394) என்பது தொல்காப்பிய நூற்பா. ஐ, அம். பல் என முடியும் பெற்துள்ளன . எண்ணுப் பெயர்களைப் பற்றியது. இத்து ற்பா . தாமரை (ஐ), வெள்ளம் (அம்). ஆம்பல் (பல்) என்னும் எண்ணுப் இளம்பூரணரும் பெயர்களை , எடுத்துக் காட்டுக்ளாக, நச்சினார்க்கினியரும் தத்தம் உரையில் தந்துள்ளனர். ஐ என முடியும் குவளை என்னும் - ள்ண்துப் பெயன்ரயும் சேர்த்துக் கொள்ளலாம். பரிபாடல்ை தாமரையோடு குவளையை விட்டது ஏனோ? அறிந்த உரையாசிரியர்கள் இனிச் செய்தியைத் தொடரலாம். 3. சொல் விளையாட்டு: அவர் கையில் குவளை இருக்கும் என்றால், அவர் பெரிய என்று பொருளாம். இதனால் குவளைக்குத் தங்கைச்சி என்னும் பெயர் தரப்பட்டிருக் கலாம். அவ்வாறெனில், நெய்தல், தாமரை ஆம்பல் ஆகியவற்றிற்கும் தங்கைச்சி' என்னும் பெயர் தத்து இருக்கலாமே என்ற வினா எழலாம். கையில் பிடித்திருப்பது குவளை மலர் என்ற சிறப்பும் குவன்ஸ்க்கு இருப்பத்ால், பனக்காரர்