பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 ம்ர இனப இதுகாறுங் கூறியவற்றால், ஆதிசக்தி, பராசக்தி, ||೧|| பத்தினி என்னும் பெயர்கள், மக்களின் நம்பிக்கை எனனும சார்பினால் வேம்புக்கு ஏற்பட்டவை என்பது புலனாகும. ஈண்டு, வேப்பிலையின் வாடையும் அது கலந்த காற்றும் மிக்க பயன்தரும் என்பது முடிந்த கருத்தாகும். 2-11-3. மருத்துவப் பாடல் சான்றுகள்: புண்களை ஆற்றும் - * - * 。。 வேம்பு, அம்மைப்புண் முதலiய ● எனற என்பதற்கும், பாண்டியன் தாா மாறன. த 姆 够》 பெயர்கள் அதற்கு உண்டென்பதற்கும் உரிய மருத்துவப் பாடல் சான்றுகள் வருமாறு: அ) அகத்தியர் குண்பாடம்: -- ج۔ - ' கிருமி عgفالات மாந்தம் கெடுவிடஞ் ಈ೮ பொருமியம சூரிகையின் புண்கள் - ஒருமிக்க கிம்பத் திலையிருக்க டுேலகில் இங்காமல் கம்பத் திலையிருக்கக் காண் ’ - கருத்து: வயிற்றுப் புழு, குட்டம், மாந்தம். 6త్ డే காய்ச்சல், அம்மைப் புண், சொறி-சிர்ங்கு ஆகிய ந்ோய்களை வேப்பிலை குண்ப்படுத்தும். (நிம்பம் = வேப்பிலை) ஆ) தேரன் வெண்பா "புதியிதைத் தட்டுவிக்கும் புண்பிணியை ஒட்டுவிக்கும் இந்தியத்தை என்றா விசைவிக்கும் - சக்தமும் வீறுண்டாம் கற்ப மிக்வுண்டாம் அஞ்ஞ்ான்றும் மின்தன்தார் ஐயமில்ல் மில்' - "பர்ன்டிங்லிதா ர்ேர்மிமுவ்ர் uiräu f தத்துடங்கி, பாண்டிய்ன்தர் ர்ேர்மமுவ்ர் பண்ணிய்த்ர்ம்.. ... பெயர்வைப்புக் கலை 99 கருத்து: மனத்தெளிவு தரும்: புண் போக்கும்; வீரியம் உண்டாக்கும்; கற்ப மருந்தாய்ப் பயனளிக்கும். தேர்ன் பாடல்களில், மாறன்தார், பாண்டியன்தார் என்னும் பெயர்கள் உள்ளமை காண்க. மாறன் = பாண்டியன். 2-12. வண்டி சருக்கரை வேம்புக்கு வண்டி (சா.சி. பி.) என்னும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. சருக்கரை இனிப்புக்காக வண்டுகளைக் கவருவதால் வண்டி என்னும் பெயர் இடப்பட் டிருக்கலாம். கடிப்பகை முதல் வண்டிவரை உள்ள பெயர் களைச் சார்பினால் பெறப்பட்டவை எனலாம். 3. பயனால் பெற்ற பெயர்கள்: 3-1 பல் விளக்கு மூலிகை: வேப்பங் குச்சி, கருவ்ேலங் குச்சி. பூலா - ஆகிய ஐந்தும் பல் விள்க்கு சித்த வைத்திய அகராதி முதலிய நூல்களில் கூறப்பட்டுள்ளன. வேம்பு, வாய் - பல் பகுதி, வயிறு - குடல் பகுதி ஆகியவற்றில் உள்ள துண் உயிர்க ளையும் புழுக்களையும் தன் கசப்புத் தன்மையால் கொல்லு ஆலம் விழுது 象 நாயுருவி வேர், மூலிகைகள் எனச் மாதலின், வேப்பங் குச்சியால் பல் துளக்குதல் நலம். இதன் கைப்புச் சாறு வாய் - பல் பகுதிகளில் படுவதோடு ஒரு சிறிதேனும் வயிறு - குடல் பகுதிக்கும் செல்லக்கூடும். இப் பயனுக்காக வேப்பங் குச்சியால் பல் துளக்கப்படுதலின், பல் விளக்கு மூலிகை என்னும் பெயர் பயனால் பெற்ற தாகும். 3-2. &#swr பத்திரம்: உணவைச் செரிக்கச் செய்வத்ால், ##ಣಾ பத்திரம் சீர்ண் பர்ண்ம் என்னும் பெயர்கள் (ஜூபிலி, இடப்