பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 மர இனப் "சென்று தாதையைப் பணிக்திது செப்பலும் சினவேல் வென்றி மன்னனை விருத்தனாம் வகையவன் விதித்தான் அன்று தொட்டிவன் ஐம்முதல் பிணியினா லழுங்கி இன்று நூறென வரைமுதிர் யாக்கையோ டிருக்தான்" (வில்லி பாரதம்-குருகுலச் சருக்கம்-22) 3-1 1-2 கப மூலம்: மேற்காட்டியுள்ள பாடல் பகுதிகளால், கபம், உயிரைப் போக்கும் கொடிய நோய் என்பது புலப்படும். இந்தக் கபத்தை முருங்கை போக்குமாம். மூல கபம் என்பதில் உள்ள மூலம் என்பது, மூல காரணமாயிருப்பது எனப் பொருள்படும். இவண் இல்லின் வாயை வாயில் என்பது போலவும், கண்ணின் கடையைக் கடைக் கண் என்பது போலவும். மூல கபம் என்பதைக் க மூலம் கொள்ள வேண்டும். இந்த அமைப்பை, இலக்கணப் போலி எனவும். முன்பின் மாறித் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை எனவும் இலக்கண நூலார் கூறுவர். r s్సr gr: ; ఫ్ల S SS SS SSASAS SSAS SSAS கோய்முதல் நாடி அது தீர்க்கும் (348) கோய்கா, வாய்காடி வாய்ப்பச் செயல்' என்னும் குறளுக்கு ஏற்பக் கபத்தின் மூலகாரணத்தையே! போக்கிவிடுதல் சிறந்ததல்லவா? இதைத்தான் முருங்கை செய்கிறது. இதற்கு, அகத்தியர் குண பாட நூலிலிருந்து அகச் சான்றுகள் வருக: ' சொல்லும் பிணியெலாம் தோல்வியாம் ஐ.அறும் முருங்கைக்காய் தன்னை மொழி ’’. (முருங்கைக்காயால் ஐ (கபம்) அறும்)

  • முருங்கைவேர்ப் பட்டைக்கு மூல கபத்தோடு

ஒருங்குறாச் சங்கிசுரம் ஒடும் ” பெயர்வைப்புக் கலை

(முருங்கை வேர்ப் பட்டையால் கபம், சந்நி, காய்ச்சல்

ஆகியவை போம்). & & என்றும் ஐயம் ஒட்டும்வேர் பூஇலைகாய் உற்றபிசினும் பிஞ்சும் காட்டுப் புனமுருங்கை காண் '. (புன முருங்கை என்னும் காட்டு முருங்கையின் வேர் ஐயத்தை (கபத்தை) ஒட்டும்). தவசுமுருங்கைத் தழைக்குத் தையலே கேளாய் அவசியம் பீகசம் உண்ணாக்கும் - உவசர்க்க ஐயம் சுவாசகபம் அண்டாது குத்திருமல் வையம் விடுத்தேகும் வாழ்த்து ' . (தவசு முருங்கை என்னும் இனத்துக் கீரையால், முக்கில் நீர் பாய்தல், உள்நாக்கு நோய், ஐயம் (கபம்), மூச்சு இரைப்பு, பொடி இருமல் ஆகியவை போம். விடுத்தேகும்’ என்னும் தொடர் ஈண்டு கவனிக்கத் தக்கது. பெரியம்மை இந்தியப் பெருநாட்டை விட்டே போய்விட்டது என்பது போல, இவையெல்லாம் மக்கள் வாழும் உலகத்தை ' வையம் - ペの ... x s a soro - விட்:ே - ஒ!! வருபாப * ・。ヘ .. . . . . . . .٤? : § - *R* - }z<, tᏍl ) -Ꮈ$ . ۔۔ ۔۔۔۔. !To இ. முகாமுங் கூறியவற்றால், கபநோயின் மூலகாரனை பே அற்றுப் போகும் என்பது புலனாம். இதனால், முலகப மரம் என்னும் பெயர் பயனால் பெறப்பட்டது என அறியலாம். 3. 11-3. சொன் விளையாட்டு : மு. ல கபம் என்பதைச் சொல் விளையாட்டுப் பெயராக்கி ஒடு சிறிது போலி ப.கிழ்ச்சி அடையலாமே! மூலம் என்றால் அடி-வேர், கடம் என்றால் ஐ (ஐயம்). முருங்கை என்பதை முருங்கு-ஐ எனப் பிரிக்கலாம். முருங்கு என்பது அடி - வேர்ச் சொல் - அதாவது மூலச் சொல். அந்த மூலத்தோடு