உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறக்க முடியுமா.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 விளங்கிய மாறனை அமைப்பு ரீதியாக நினைப்பது ஆபத்து என அஞ்சி நடுங்கி ஒதுங்கி விட்டது. அந்த நல்ல உள்ளங்கள் நாளும் வாழ்க! அச்சம் தவிர் என்றார் பாரதி! அவர் நினைவு போற்றுவோம்! மறைந்தும் மறையாத மாறன் னைவாக அவர் முத்திரை பொறித்த அந்தப் படங்களை னைவுகூர்வோம். 1. குலதெய்வம் (1956) 2. அன்பு எங்கே (1958) 3. 260 60 60 60 60 600 (1958) 4. சகோதரி (1959) 5. தலைகொடுத்தான் தம்பி (1959) 6. நல்ல தீர்ப்பு (1959) 7. எங்கள் செல்வி (1960) 8. புதிய பாதை (1960) 9. அன்பு மகன் (1961) 10.கவிதா (1962) 11. மனமுள்ள மறுதாரம் 12. மரகதம் 13. குமாரராஜா எனக்கு 20 வயது நிறைவதற்குள்ளாகவே திருமணம் 2 நடந்து விட்டது. அதைப் போலவே மாறனுக்கும் திருமணம் செய்து வைத்து பேரனை மணக்கோலத்தில் காண வேண்டுமென்று என் அன்னை அஞ்சுகம் அம்மையார் துடியாய்த் துடித்தார்கள். பாட்டியின் விருப்பம் எதுவானாலும் அதனைப் பாச உணர்வுடன் நிறைவேற்றக் கூடிய மாறன்;