பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழுத ழுதுநிதம்-நிற்ப தறியிரோ ! ஐயா s வாழ வேண்டுமெனில்-தொ ழில்கள் வளர வேண்டுமையா ! ஏழை என்ருெருவன் - உலகில் இருக்கலாகா தையா !” முடிவுரை கவிமணியவர்கள் சென்ற நூற்ருண்டிலே தோன் றிஞர் : தமிழாசிரியராகப் பணியாற்றினர் : தெள்ளத் தெளிந்த தமிழில் இனிய எளிய செ (டுர்தமிழ்ப் கவிதை கள் பலவற்றை யாத்தார் உரை மணிகள் லவற்றை ஒளிரவிட்டார் . இந்த நூற்ருண்டின் இ ையி லே இன் வுலகைவிட்டு மறைந்தார். அவர்தம் பருவு ல் மறைந்த போதிலும் என்றும் நின்று நமக்கும் நாட் க்ரும் பயிர்ச் சியையும் ஊக்கத்தையும் வளர்ச்சியையும் அளிக்கவல்ல பல அழகிய கவிதைகளை அவர் விட்டுச் சென்றுள்ளார். அவை என்றும் பொன்ருட் புகழுடன் ன்ெறு நம்மை இன்பத்திலே திளைப்பிக்கும். குழந்தைப் ல்களுக்கு அவர் இட்ட வித்து இன்று முளைத்து வைத் தொ ங் கியிருக்கிறது. அவரைப் பின்பற்றிப் பல இளங்குமுந் தைக் கவிஞர்கள் இன்று கவிதைமலர் பல தோற்றி வருகின்றனர். ஆகத் தமிழிலக்கிய வரலாற்றிலே நம் கவிமணியவர்கள் ஒரு புதுத் திருப்பத்தையும், புதிய தோர் கவிப் பரம்பரையையும் தோற்றுவித்துச் சென்றுள் ளார். அத்ற்காகத் தமிழகம் என்றும் அவரை மறவாது போற்றக் கடமைப்பட்டதாகும். பழைய வழியில் ன்ெறு புதுமை செய்து காட்டிய கவிமணியின் புகழும் கவிதை யின் மணமும் என்றும் தமிழகத்தை வாழ்விப்பனவாகுக. -ھAG2۴بہ