பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 - : வேதியய (இல மழைவரு மேல்-வயல் வே?. செய்யாது விளைந்திடுமோ ?” от и ாற்றி நமைய ாளும் கடவுளரும் மக்களுள்ளே | பாப்பார்கள் பறையரென்றெப் போதும் வைத்ததுண் 'தாகமென்று வந்தோர்க்குத் தண்ணிரை அளியாமல் (டே' ஆகமங்கள் ஒதிநிற்றல் அழகாமோ ? அறமாமோ ? வி.பி டுப் பூட்டுமிட் டுச் சந்நிதியில் காவலிட்டுத் தேவிருக்கும் கோயிலை நீர் சிறைச்சாலை ஆக்கலாமோ? மேற்கூறியவை தீண்டாதார் செய்த விண்ணப்பங் களாம். இனித் தீண்டாமைப் பேயைக் கவிமணி கண் டித்துப் பாடியதைக் காண்போம். ' கூடியிருக்க வொட்டாது-நண்பர் கொண்டு வருவதை உண்ண வொட்டாது தேடி வருவோரை அன்பாய்-விட்டுத் திண்ணையில் உட்கார வைக்க வொட்டாது.” இனித் தொழிலாளரின் முறையிட்டுக்குச் செவி சாய்த்திடுவோம். " பாடுபடுபவருக்கே-இந்த பாரிடம் சொந்தின்மயா ! காடு திருத்திநல்ல-நாடு காண்பது அவரலவோ ? மந்திர மோதுவதால்-எங்கும் வயல்வி ளைவதுண்டோ தந்திரப் பேச்சாலே-அரிசி சாத மாயிடுமோ ? .ழுது பயிர்செய்வோன்-வயிற்றுச் குணவு பற்ருமல்