பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 நம் கவிமணியவர்கள் பெண்ணின் பெருமையையும் உரிமையையும் பற்றித் தெள்ளத் தெளிவாக உள்ளத் தைப் பிணிக்கும் ஒலியுடன் பாடியுள்ளார்கள். அப் பாடல்கள் பெண்களின் உரிமைகள் என்ற தலைப்பிலே மலரும் மாலையும் என்ற தொகுதியிலே தொகுக்கப் பட்டுள்ளன. க ,"הד --"--, --- " ■ - ■ # ■ ** 畢 HH இப்பகுதியிலே பெண்கள் பi )ا( )Iارا') ہ I( IIыі і டுக்கும். செய்துவரும் சிறந்த தொண்டுகள் | ன்கு விரித்துரை க்கப் பட்டுள்ளன.

  • மங்கைய ராகப் பிறப்பதற்கே-Iல்ல

மாதவஞ் செய்திட வேண்டும் . அம்மா ! பங்கயக் கைநலம் பார்த்தலவே -இந்த பாரில் அறங்கள் வளரும் அம்மா ! .ே அன்பினுக் காகவே வாழ்பவர் ஆர் ?-அாபல் ஆவியும் போக்கத் துணிபவர் ஆர் : இன்ப உரைகள் தருபவர் ஆர்-விட் ை இன்னகை யாலொளி செய்பவர் 21, і

  • மங்கையராகப் பிறந்ததனுல்-மனம் வாடித்தளர்ந்து வருந்துவதேன் :

தங்கு புவியில் வளர்ந்திடும் கற்பகத் தாருவாய் நிற்பதும் நிர் அலவே சமுதாயம் கவிமணியவர்கள், சமுதாயத்திலே மக்களிடையில் நிலவிய 'சாதி வேற்றுமைகள், மேல்கீழ் வேறு ாடுகள். மூடநம்பிக்கைகள் ஆகியவற்றைத் தம் கவிதை மூலம் மிகவும் வன்மையாகக் கண்டித்துள்ளார். தொழி லாளர் பற்றியும் பாடியுள்ளார்.