பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 பாரதிதாசனுக்கு முன் வாழ்ந்த ஐந்தாறு நூற்ருண்டுப் புலவர்கள் எல்லோரும் தாம் வாழும் இடம் மண்ணுலகம் : தாம் மக்களுள் ஒருவகையினர் : தம் கவிதைகள் மண்ணுலகம், மக்கள் ஆகியவர் பற்றி இருக்க வேண்டும் : தாம் மக்களுக்காக, மக்களின் முன்னேற்றத்துக்காக, அவர்களின் விதைந்த வாழ்வு சீரடைவதற்காக, இர்டு 1ற்ற (1) || ர்வு மேலும் விளக்கம் பெறுவதற்காகத் தாம் பா டவேண்டும் : தம் கவிதைகள் அவற்றுக்காகவே பயன்படல் வேண்டும் என்று எண்ண, அதன்படி நடக்கத் தவறிவிட் ர்ை. அவர்கள் பாட்டிலே மக்கள் இடம் பெறவில்லே அவர்ாள் சமுதாயத்தைப் பாடவில்லை : மக்களின் இன் துன்பங் களைப் பற்றிப் பாடவில்லை. மாருக, 1.கே ன் ... ', 1 || வலகம். அங்கு வாழும் கின்னரர். கிம்புரு ர், முவர். தேவர். தேவாதிதேவர். முனிவர் ஆகியோரைப் 1ற்றியே பாடினர். அதுமட்டுமன்று : ",II).リl விதைகள் மக்களுக்கு எளிதிலே விளங்கக் \'Jiv I II ..."]] ان ، ار றும் அக்காலக் கவிஞர்கள் எண்ணினர். சுருங்க ரைப்பின் அவர்கள். தம் கவிதைகளிலே மக்களுக்கு இடம் அளிக்கவில்லை. எனவே மக்களும் அக்கவிருர்களுக்குத் தம் உள்ளங்களிலே இடம் அளிக்கவில்லே. ஆனல் பாரதிதாசனே அவர்களைப் போலப் பாடவில்லை : தான்வாழும் சமுதாயத்தை நோக்கினர் : உற்று நோக்கினர் : அங்கே காணப் டும் குறைகளைப் பாடினர்; ஊழல்களைப் ட ாடிஞர்: முக்களின் கண்ணிரைத் தம் கவிதையிலே பாய்ச்சினர் : மக்களின் உள்ளக் குமு றலைத் தம் பாட்ல்களிலே எதிரொலிக்கச் செய்தார். அதுமட்டுமன்று மண், ஆறு, கடல், குளம், மலே,