பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 அக்

நாமக்கல் கவிஞர் அவர்கள் பாடிய சந்தப் பாட்டுக் களிலே மிகவும் சிறந்த பாட்டு என்று நாட்டு மக்களால் பாராட்டப் பட்ட பாட்டு வருமாறு

' கத்தியின்ற ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது சத்தியின் நித்தியத்தை நம்பும்யாரும் சேருவிர் (கத் ஒண்டியண்டி குண்டுவிட்டு உயிர்பறித்தலின்றியே மண்டலத்தில் கண்டிலாத சண்டையொன்று புதுமையே ’’ இந்தப் பாடல் 1980-ஆம் ஆண்டிலே காந்தி படிகள் தொடங்கிய உப்புக் காய்ச்சுப் போராட்டத்தின் போது பாடப்பட்ட பாடல் இதுவாகும். அக்காலத்தே இப்பாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மேலும் பல இளைஞர்களை இப்போராட்டத் திலே ஈடுபடுத்திய பெருமையும் இப்பாடலேயே சாரும். முடிவுரை _ 軌 விடுதலைப் போரிலே விளங்த பயன்களுள் ஒன்று நாமக்கல் கவிஞர் தோன்றியமையாகும். மாண்பு மிகு இக் கவிஞருக்கு விடுதலை பெற்ற அரசாங்கம் அரச வைக் கவிஞர் ' என்ற பட்டத்தை அளித்துப் பெரு மைப் படுத்தியது.குறிப்பிடத் தக்கதாகும். - - --

  • - --- ہسپتی ۔ i * o nu * - o . :வாழ்க நாமக்கல் கவிஞர் : । مرگها --- - mua S.". o, -جمعی -